9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
Bright Zoom TNPSC Tamil
புதிய பாடப்பகுதி
பொதுத்தமிழ்
1. பூவது காய்க்கும், மலர்க்கை - அடி கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது? - எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
2. அஃகசாலை என்பது ................... குறிக்கும். - நாணயங்கள் அச்சடிக்கும் இடத்தைக்
3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
கூற்று 1 - காவிரிப்பு+ம்பட்டினம் சோழ நாட்டின் துறைமுகமாகும்.
கூற்று 2 - வண்டியு+ர் என்னும் ஊர் காஞ்சி மாநகரத்தில் அமைந்துள்ளது.
யுளெ: கூற்று 1 சரி, 2 தவறு
4. ′யவனப்பிரியா′ என்பது எதனைக் குறிக்கும்? - மிளகு
5. ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் சங்க நு}ல்கள் ....... - மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து
6. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
அ) காவிரியாற்றின் முகத்துவாரம் ஆழமாகவும், அகலமாகவும் இருந்தது.
ஆ) பகலில் இயங்கும் கடைகள் நாளங்காடிகள்.
யுளெ: காவிரியாற்றின் கழிமுகம் எவ்வாறு அமைந்திருந்தது?
பகலில் இயங்கும் கடைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
7. பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ............ - மாமல்லபுரம்
8. ′பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்′ நிலப் பகுதி ............... - முல்லை
9. மரவேர் என்பது ............... புணர்ச்சி - கெடுதல்
10. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ....... - தீர்த்தங்கரர் உருவங்கள்
11. பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்சமூலம் - 1) காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு - 2) சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி - 3) அற இலக்கியம்
யுளெ: - 3 4 1 2
12. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ′ஆ′ என்பது எதிர்மறை இடைநிலை
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்
யுளெ: இம்மூன்றும் சரி
13. தமிழ் + பேசு - சேர்த்து எழுதுக. - தமிழ்பேசு
14. தமிழ் + பேச்சு - சேர்த்து எழுதுக. - தமிழ்ப்பேச்சு
15. கை + கள் - சேர்த்து எழுதுக. - கைகள்
9ஆம் வகுப்பு - தமிழ் இரண்டாம் பருவம்
Reviewed by Bright Zoom
on
February 23, 2019
Rating:
12 ans அஇ சரி ஆ தவறு (அண்ணாவின் வானொலி போச்சு)
ReplyDelete