உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு!!!

Bright Zoom Jop News:

உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகம்!!

❄உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

❄தகுதியான விண்ணப்பதாரர்கள்25.02.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

❄ மொத்த காலிப்பணியிடங்கள்: 140.

❄ நிறுவனம் : உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகம்.

❄பணியிட விவரங்கள் : 1. Director
2.Principal Manager
Deputy Director மேலும் பல காலிப்பணிடங்கள்.

❄ ஊதிய விவரம் :SC/ST/PwBD/ Women - Rs.250/-
GEN/OBC -Rs.1000/-

❄ விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

❄கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

❄வயது வரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

❄ விண்ணப்பிக்க கடைசி தேதி :
25.02.2019.

❄ஆன்லைனில் விண்ணப்பிக்க :

இங்கே கிளிக் செய்யுங்கள்!

❄அதிகாரப்பூர்வ இணையதளம்:

இங்கே கிளிக் செய்யுங்கள்!


❄அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :

இங்கே கிளிக் செய்யுங்கள்!



Reviewed by Bright Zoom on February 23, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.