மக்களவைத் தேர்தல் 2019... கட்சிகளும் தொகுதிகளும் !!


மக்களவைத் தேர்தல் 2019... கட்சிகளும் தொகுதிகளும் !!

வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறயிருக்கிறது. தமிழ்நாட்டின் மாபெரும் இரு திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகளில் மாபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு கட்சிகளும் தங்கள் வெற்றியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று இறுதி செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க.வை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும்இ மீதமுள்ள 20 தொகுதிகளை தி.மு.க-வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அ.இ.அ.தி.மு.க.வில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கும்இ மீதமுள்ள 20 தொகுதிகளை அ.இ.அ.தி.மு.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த பேச்சுவார்த்தை முடிவிற்கு வந்த நிலையில்இ அதற்கான அதிகாரப்பூர்வ பட்டியலை இரு திராவிட கட்சிகளும் வெளியிட்டுள்ளது.

தொகுதியின்
பெயர்திமுகவும்
கூட்டணி
கட்சிகளும்அதிமுகவும்
கூட்டணி
கட்சிகளும்திருவள்ள+ர் (தனி) காங்கிரஸ் அதிமுகவட சென்னை திமுக தேமுதிகதென் சென்னை திமுக அதிமுகமத்திய சென்னை திமுக பாமகஸ்ரீபெரும்புதூர் திமுக பாமககாஞ்சிபுரம் (தனி) திமுக அதிமுகஅரக்கோணம் திமுக பாமகவேலூர் திமுக புதிய நீதிக்
கட்சிகிருஷ்ணகிரி காங்கிரஸ் அதிமுகதர்மபுரி திமுக பாமகதிருவண்ணாமலை திமுக அதிமுகஆரணி காங்கிரஸ் அதிமுகவிழுப்புரம் (தனி) விசிக பாமககள்ளக்குறிச்சி திமுக தேமுதிகசேலம் திமுக அதிமுகநாமக்கல் கொமதேக அதிமுகஈரோடு மதிமுக அதிமுகதிருப்பூர் இந்திய
கம்யூனிஸ்ட்அதிமுகநீலகிரி (தனி) திமுக அதிமுககோயம்புத்தூர் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் பாஜகபொள்ளாச்சி திமுக அதிமுகதிண்டுக்கல் திமுக பாமகதேனி காங்கிரஸ் அதிமுககரூர் காங்கிரஸ் அதிமுகதிருச்சிராப்பள்ளி காங்கிரஸ் தேமுதிகபெரம்பலூர் ஐஜேகே அதிமுககடலூர் திமுக பாமகசிதம்பரம் (தனி) விசிக அதிமுகமயிலாடுதுறை திமுக அதிமுகநாகப்பட்டினம் (தனி) இந்திய
கம்யூனிஸ்ட் அதிமுகதஞ்சாவூர் திமுக தமாகாசிவகங்கை காங்கிரஸ் பாஜகமதுரை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் அதிமுகவிருதுநகர் காங்கிரஸ் தேமுதிகராமநாதபுரம் முஸ்லிம் லீக் பாஜகதூத்துக்குடி திமுக பாஜகதென்காசி (தனி) திமுக புதிய தமிழகம்திருநெல்வேலி திமுக அதிமுககன்னியாகுமரி காங்கிரஸ் பாஜகபுதுச்சேரி காங்கிரஸ் என்.ஆர். காங்கிரஸ்
தனித்து போட்டியிடும் கட்சிகள் :

நாம் தமிழர் கட்சி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

மக்கள் நீதி மய்யம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

மக்களவைத் தேர்தல் 2019... கட்சிகளும் தொகுதிகளும் !!  மக்களவைத் தேர்தல் 2019... கட்சிகளும் தொகுதிகளும் !! Reviewed by Bright Zoom on March 19, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.