யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!
யூனியன் பேங்க் ஆப் இந்தியா!!
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🎈தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.03.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
🎈மொத்த காலிப்பணியிடங்கள்: 181.
🎈 நிறுவனம் : யூனியன் பேங்க் ஆப் இந்தியா.
🎈 பணியிட விவரங்கள் : 1.Fire Officer - 01
2. Economist - 06
3. Security Officer - 19
4. Integrated Treasury Officers - 15
5. Credit Officers -122
6. Forex Officer -18.
🎈கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் பயர் இன்ஜினியரிங்கில் பிரிவில் பி.இ முடித்தவர்கள், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், MBA, PGDBA, PGDBM, PGPM, PGDM, CA, ICWA, CFA, FRM முடித்து ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
🎈 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
🎈 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
🎈விண்ணப்ப கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி ரூ.100.
🎈 தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
🎈விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.03.2019.
🎈ஆன்லைனில் விண்ணப்பிக்க :
இங்கே கிளிக் செய்யுங்கள்!
🎈அதிகாரப்பூர்வ இணையதளம் :
இங்கே கிளிக் செய்யுங்கள்!
🎈 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :

Reviewed by Bright Zoom
on
March 19, 2019
Rating:
No comments: