9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் Q&A


9-ஆம் வகுப்பு 

புதிய பாடப்பகுதி 

அறிவியல் 



பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு!!!

🍁  தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!


💥 எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1) அடிப்படை அளவுகள் 
2) வழி அளவுகள்

3) இயற்பியல் அளவுகள்
4) நிறை அளவுகள்



💥 இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?


1) மீட்டர்
2) அகலம்

3) நீளம்

4) அடி



💥 சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுவது எது?


1) மீட்டர்

2) ஒளி ஆண்டு

3) வானியல் அலகு

4) விண்ணியல் ஆரம்



💥 பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டகச்சிவிங்கிக் குட்டியின் உயரம் எவ்வளவு?


1) 1.8மீ

2) 1.5 மீ

3) 1.7 மீ

4) 1.4 மீ



💥 நிறையின் SI அலகு என்ன?


1) மில்லிமீட்டர்

2) மீட்டர்

3) கிலோகிராம்

4) கிராம்



💥 ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் ________ எனப்படும்.


1) மீச்சிற்றளவு

2) மீப்பெரும் அளவு

3) சென்டிமீட்டர்

4) மீட்டர்


💥 உலோகப் பட்டையின் இடப்பக்க முனையில் மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய தாடைகள் முதன்மைக் கோலுக்குச் செங்குத்தாகப் பொருத்தப்படுவதை எவ்வாறு அழைப்பர்?


1) நீண்ட தாடைகள்

2) நிலையற்ற தாடைகள்

3) குறுகிய தாடைகள்

4) நிலையான தாடைகள்


💥 வெர்னியர் அளவுகளில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?


1) 10 பிரிவுகள் 

2) 12 பிரிவுகள்

3) 15 பிரிவுகள்

4) 18 பிரிவுகள்


💥 வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு வலப்புறமாக அமைந்தால் அது __________ எனப்படும்.


1) மீச்சிற்றளவு

2) எதிர்சுழிப்பிழை

3) நேர்சுழிப்பிழை 

4) மீப்பெரும் அளவு


💥 ஒரு முழுச் சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1) புரியிடைத் தூரம்

2) திருகு அளவி

3) வெர்னியர் அளவி

4) இயற்பியல் அளவு


💥 திருகுமுனையின் சமதளப்பரப்பும் எதிர்முனையின் சமதளப்பரப்பும் இணையும்போது, தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைகோட்டுக்கு மேல் அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1) நேர்சுழிப்பிழை

2) எதிர்சுழிப்பிழை

3) திருகு அளவியின் மீச்சிற்றிளவு

4) திருகு அளவியின் சுழிப்பிழை


💥 படித்தர நிறைகளோடு பொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்யப் பயன்படும் கருவி எது?


1) சுருள் தராசு

2) இயற்பியல் தராசு

3) பொதுத் தராசு

4) எண்ணியல் தராசு



💥 பலசரக்கு மற்றும் மளிகைக் கடைகளில் பொருட்களின் நிறையை அளவிட பயன்படுவது எது?


1) இருதட்டுத் தராசு

2) சாதாரண தராசு

3) இயற்பியல் தராசு

4) சுருள்வில் தராசு



💥 ஆய்வகங்களில் அளவிடப் பயன்படும் கருவி எது?


1) சுருள்வில் தராசு

2) எண்ணியல் தராசு

3) பொதுத் தராசு

4) இயற்பியல் தராசு


💥 ஹூக்ஸ் விதிப்படி இயங்கும் கருவி எது?


1) பொதுத் தராசு

2) இருதட்டுத் தராசு

3) சுருள்வில் தராசு

4) எண்ணியல் தராசு


💥 தற்காலத்தில் பொருளின் நிறையை கணக்கிட பயன்படும் கருவி எது?


1) எண்ணியல் தராசு

2) சாதாரண தராசு

3) சுருள்வில் தராசு

4) இயற்பியல் தராசு


💥 பொருளின் அளவிற்கான அடிப்படை அலகு எது?


1) மோல்

2) கிலோகிராம்

3) மீட்டர்

4) கெல்வின்


💥 நீளத்தின் அடிப்படை அலகு என்ன?


1) வெப்பநிலை

2) விநாடி

3) மீட்டர்

4) ஜூல்


💥 வெப்பநிலையின் அடிப்படை அலகு _________ ஆகும்.


1) கிலோகிராம்

2) நிறை

3) காலம்

4) கெல்வின்


💥 ஒளிச்செறிவிற்கான அலகு என்ன?


1) கேண்டிலா
2) ஃபாரட்

3) விநாடி

4) மோல்



💥 மின்னியலில் மின்தேக்கு திறனின் அலகு என்ன?


1)வாட்

2) ஃபாரட்

3) வோல்ட்

4) நியூட்டன்



💥 வேலை மற்றும் ஆற்றலுக்கான அலகு என்ன?


1) ஜூல்

2) கெல்வின்

3) ஃபார்ட்

4) வோல்ட்



💥 விசையின் அலகு என்ன?


1) கெல்வின்

2) பாஸ்கல்

3) நியூட்டன்

4) மீட்டர்


💥 அழுத்தத்திற்கான SI அலகு என்ன?


1) பாஸ்கல்

2) ஃபார்ட்

3) வாட்மணி

4) ஜூல்


💥 மின்னழுத்தத்தின் அலகு என்ன?


1) முடுக்கம்

2) மீட்டர்

3) உந்தம்

4) வோல்ட்


💥 திறனின் அலகு என்ன?


1) பாஸ்கல்

2) வாட்

3) மீட்டர்

4) வோல்ட்


💥 ஒரு பொருளில் அடங்கியுள்ள மொத்த பருப்பொருட்களின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

1) கிலோகிராம்

2) டன்

3) குவிண்டால்

4) நிறை


💥 ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம் _________ எனப்படும்.


1) திசைவேக மாற்றம்

2) இடப்பெயர்ச்சி

3) முடுக்கம்

4) உந்தம்


💥 ஒரு பொருள் நகரும் பொழுது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது ____________ எனப்படும்.


1) சுழற்சி இயக்கம்

2) அலை இயக்கம்

3) சீரற்ற இயக்கம்

4) சீரான இயக்கம்


💥 ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது ________ எனப்படும்.


1) சீரான இயக்கம்

2) நேர்கோட்டு இயக்கம்

3) சீரற்ற இயக்கம்

4) வட்ட இயக்கம்


💥 தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1)வேகம்

2) உந்தம்

3) மாறிலி

4) இடப்பெயர்ச்சி



💥 இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1) இடப்பெயர்ச்சி

2) திசைவேகம்

3) ஆற்றல்

4) உந்தம்



🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.





9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு 


🚀 SI அளவீட்டு முறையில் திசைவேகத்திற்கான அலகு __________ ஆகும்.

1) மீவி-1
2) மீவி1
3) மீவி-12
4) மீவி-15



🚀மெகாவின் மதிப்பு என்ன?
1) 106
2) 156
3) 15-6
4) 10-6



🚀கிலோவின் மதிப்பு என்ன?
1) 10-3
2)103
3) 153
4) 108




🚀ஹெக்டர்வின் மதிப்பு என்ன?
1) 1010
2) 103
3) 10-3
4) 102



🚀டெக்காவின் மதிப்பு என்ன?
1) 101
2) 107
3) 10-7
4) 102




🚀டெசிவின் மதிப்பு என்ன?
1) 106
2) 103
3) 10-1
4) 10-8



🚀சென்டிவின் மதிப்பு என்ன?
1) 103
2)10-2
3) 108
4) 107




🚀மில்லிவின் மதிப்பு என்ன?
1) 10-3
2) 103
3) 10-8
4) 105



🚀கிலோ என்ற முன்னீட்டைப் பெற்றுள்ள ஒரேயொரு அடிப்படை அலகு எது?

1) காலம்
2) மீட்டர்
3) விநாடி
4) கிலோகிராம்


🚀ஒரு சார்பியல் நிகழ்வு என்பது என்ன?
1) திசைவேகம்
2) வேகம்
3) இயக்கம்
4) மாறிலி



🚀SI அலகு முறையில் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு?
1) மீட்டர்
2) கிலோகிராம்
3) காலம்
4) நிறை



🚀திசையைக் கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவை, அப்பொருளின் ____________ எனக் கருதலாம்.
1) காலம்
2) தொலைவு
3) திசைவேகம்
4) இடப்பெயர்ச்சி



🚀SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு என்ன? 
1) மீவி-4
2) மீவி-2
3) மீவி-1
4) மீவி-7



🚀வேகம் என்பது __________ அளவாகும்.
1) ஸ்கேலார்
2) வெக்டர்
3) செல்சியஸ்
4) ஹெக்டார்



🚀SI அளவீட்டு முறையில் திசைவேகத்தின் அலகு என்ன? 
1) மீவி-10
2) மீவி-7
3) மீவி-8
4) மீவி-1



🚀SI அளவீட்டு முறையில் முடுக்கத்தின் அலகு என்ன?
1) மீ.வி-2
2) மீவி-7
3) மீவி-10
4) மீவி-1



🚀 வேகம் என்பது ___________ மாறுபாட்டு வீதம் ஆகும்.
1) இடப்பெயர்ச்சி
2) தொலைவு
3) காலம்
4) உந்தம்



🚀திசைவேகம் என்பது ___________ மாறுபாட்டு வீதம் ஆகும்.
1) தொலைவு
2) மாறிலி
3) காலம்
4) இடப்பெயர்ச்சி



🚀ஸ்கேலார் அளவு, எண்மதிப்பு மட்டும் கொண்டது எது?
1) காலம்
2) திசைவேகம்
3) வேகம்
4) முடுக்கம்



🚀வெக்டர் அளவு, எண்மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டும் கொண்டது எது?
1) திசைவேகம்
2) முடுக்கம்
3) உந்தம்
4) இடப்பெயர்ச்சி



🚀98 நியூட்டனின் எடையுள்ள ஒரு பொருளின் நிறையை காண்க.
1) 16.33 Kg
2) 163.33 Kg
3) 10 Kg
4) 100 Kg



🚀வட்டப்பாதையின் மையத்திலிருந்து ஒரு பொருளின் மீது வெளிப்புறமாகச் செயல்படும் விசையை எவ்வாறு அழைப்பர்?
1) மையவிலக்கு விசை
2) ஈர்ப்பு விசை
3) மீள்தன்மை விசை
4) மின்காந்த விசை




🚀 நிலைமாற்றம் என்பது __________.
1) இயக்கம்
2) முடுக்கம்
3) உந்தம்
4) மாறிலி



🚀ஒரு பொருளின் இயக்கம் எதைப் பொருத்து சீரானதாகவோ அல்லது சீரற்றதாகவோ இருக்கும்?
1) காலம்
2) திசைவேகம்
3) இடப்பெயர்ச்சி
4) உந்தம்



🚀புவியின் மையத்திற்கும், புவி மேலுள்ள பொருளுக்கும் இடையே அவற்றின் நிறையைப் பொருத்து ஏற்படும் விசை எது?
1) ஈர்ப்பு விசை
2) வலுவான விசை
3) உராய்வு விசை
4) காந்த விசை





🚀வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது மையத்தை நோக்கி ஆரத்தின் வழியாகச் செயல்படும் விசை எது?
1) காந்த விசை
2) மின்காந்த விசை
3) வலுவான விசை
4) மைய நோக்கு விசை




🚀துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை எது?
1) புவிஈர்ப்பு விசை
2) மைய நோக்கு விசை
3) மையவிலக்கு விசை
4) நிலைமின்னியல் விசை




🚀மையவிலக்கு விசை ஒரு 
1) உண்மையான விசை
2) மையநோக்கு விசைக்கு எதிரான விசை
3) மெய்நிகர் விசை
4) வட்டப்பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை




🚀திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு கொடுப்பது?
1) வேகம்
2) இடப்பெயர்ச்சி
3) தொலைவு
4) முடுக்கம்





🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.




9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் Q&A 9-ஆம் வகுப்பு  புதிய பாடப்பகுதி  அறிவியல் Q&A Reviewed by Bright Zoom on May 16, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.