சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!
📌 சென்னை உயர் நீதிமன்றம், அதன் Residential Assistant காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 12-06-2019 வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
📌 மொத்த காலிப்பணியிடங்கள்:
180.
📌 நிறுவனம் :
சென்னை உயர் நீதிமன்றம்.
📌 பணியிட விவரங்கள் :
Residential Assistant.
📌 கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
📌 வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
📌 விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்.
📌 தேர்வு செய்யப்படும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
📌 விண்ணப்பிக்க கடைசி தேதி :
12-06-2019.
📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க
📌 அதிகாரப்பூர்வ இணையதளம்
📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!
Reviewed by Bright Zoom
on
May 18, 2019
Rating:
No comments: