SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்:
💠SI தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும்.
💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.
💠வெண்மை புரட்சியின் தந்தை எனப்படுபவர் யார்?
– வர்கீஸ் சூரியன்
💠போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரினம்
– அமீபா
💠மினா மிட்டா நோய் முதன்முதலில் எந்த நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது?
– ஜப்பான்
💠இரத்த சோகை நீக்கப் பயன்படும் ஐசோடப்பு?
– இரும்பு – 59
💠புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் ஐசோடப்பு?
- கோபல்ட் – 60
💠முன்கழுத்து கழலை நோயினை குணப்படுத்த உதவு ஐசோடப்பு
– அயோடின் – 131
💠தேனீ வளர்த்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?-
ஏபிகல்சர்
💠உலகளவில் மொத்த மீன் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம்?
– 7
💠லெகூம் தாவர வேர்முண்டில் காணப்படுவது
– ரைசோபியம்
💠குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினம் எது?
– டாலி செம்மறியாடு
💠இயற்கை தேர்வு கோட்பாட்டை உருவாக்க்கியவர் யார்?
– டார்வின்
💠அல்பினிசம் என்னும் நோய் எதன் குறைப்பாட்டினால் தோன்றுகிறது?
– மெலனின்
💠புவிகிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது?
– கர்நாடகா
💠கான்பூரில் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?
– நானாசாகிப்
💠ராணி லட்சுமி பாய் எந்த இடத்தில் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?
– மத்திய இந்தியா
💠பீகாரில் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?
– கன்வர் சிங்
💠1857ல் புரட்சி முதன் முதலில் வெடித்த நாள்
– மார்ச் 29
💠இந்திய சீர்த்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?
– இராஜாராம் மோகன்ராய்
💠ஏசு கிறித்துவின் கட்டளைகள் என்ற நூலினை எழுதியவர் யார்?
- இராஜாராம் மோகன்ராய்
💠இராஜாராம் மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தினை வழங்கியவர் யார்?
- அக்பர்
💠நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர் யார்?
- இராஜாராம் மோகன்ராய்
💠பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 1828
💠வில்லியம் பெண்டிங் பின்பற்றிய கொள்கை
- தலையீடா கொள்கை
💠யாருடைய காலத்தில் சதி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது?
- வில்லியம் பெண்டிங்
💠பிராத்தனா சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
-1867
💠பிராத்தனா சமாஜம் தோற்றுவித்தவர்
- ஆத்மராம் பாண்டுராங்
💠சுவாமி தயானந்த சரஸ்வதியால் தோற்றூவிக்கப்பட்டது
- ஆரிய சமாஜம்
💠சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்
- மூல்சங்கர்
💠மூர்வி அமைந்துள்ள நகரம்
- குஜராத்
💠வேதங்களை நோக்கி செல் என்று கூறியவர் யார்?
- தயானந்த சரஸ்வதி
💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்:
Reviewed by Bright Zoom
on
May 25, 2019
Rating:
No comments: