TN Police Exam பொதுத்தமிழ் : முக்கிய வினா விடைகளின் தொகுப்பு :


TN Police Exam  பொதுத்தமிழ் :
முக்கிய வினா விடைகளின் தொகுப்பு :

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!


பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 நல்லாதனார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

– திருநெல்வேலி


💥 “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” – இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

–சிலப்பதிகாரம்


💥 சித்திரக் காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்?

– முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்


💥 ‘அஞ்சு’ என்ற சொல்லுக்கு இலக்கண குறிப்பு என்ன?

 – முற்றுப் போலி


💥 கண்ணா வா! இந்த வாக்கியம் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

– 8 ஆம் வேற்றுமை


💥 கனகம் என்பதன் பொருள் யாது?

– பொன்


💥 மதோன்மத்தர் என்ற சொல்லை குறிப்பது எது?

– சிவன்


💥எல்லாம் சொல்லும் பொருள் குறித்தனவே ————— ஆகும்.

– தொல்காப்பியம்


💥 கோவூர்கிழார் எந்த மன்னரிடம் அவைக்கள புலவராக இருந்தார்?

 – நலங்கிள்ளி


💥 சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் யார்?

 – நாயனார்


💥நோய்க்கு மருந்து இலக்கியம் என்றவர் யார்?

– மகாவித்வான்


💥எழுத்து என்பதன் பொருள் ஓவியம் என கூறும் எட்டுத்தொகை நூல்கள் யாவை?

– பரிபாடல், குறுந்தொகை


💥தி.ரு.வி.க. இயற்றிய ‘பொறுமை வேட்டல்’ எனும் நூலில் உள்ள பாக்கங்களின் எண்ணிக்கை?

 – 430

💥 ஹிட்லரையே மன்னிப்பு கேக்க செய்தவர் யார்?

 – செண்பகராமன்


💥எந்த ஆண்டில் இரண்டாம் கல்வி மாநாடு நடைபெற்றது?

– 1917

💥தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச்செல்வி என அழைக்கப்படுபவர் யார்?

– ஒளவையார்


💥 சைவம் வளர்த்தசெல்வி என அழைக்கப்படுபவர் யார்?

- மங்கையர்கரசியார்



💥 சொல்லின் செல்வன் என அழைக்கப்படுபவர் யார்? - அனுமன்

💥 சொல்லின் செல்வர்(இலக்கியம்) என அழைக்கப்படுபவர் யார்? - இரா.பி.சேதுபிள்ளை

💥 சொல்லின் செல்வர்(அரசியல்) என அழைக்கப்படுபவர் யார்? - ஈ.வி.கே.சம்பத்

💥 சேவல் என்பதன் எதிர்ப்பால் பெயர் என்ன? - பேடு

💥 பெருஞ்சோறு என்பது என்ன? - மன்னன் போர் வீரர்களுக்கு கொடுப்பது

💥 கணக்காயர் என்பதன் பொருள் என்ன? - ஆசிரியர்

💥 அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு எது? - நாஞ்சில் நாடு

TN Police Exam பொதுத்தமிழ் : முக்கிய வினா விடைகளின் தொகுப்பு :  TN Police Exam  பொதுத்தமிழ் :  முக்கிய வினா விடைகளின் தொகுப்பு : Reviewed by Bright Zoom on May 15, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.