இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!
இந்திய விமானப்படை!!!
📌 இந்திய விமானப்படை, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.06.2019 வரைஆப்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 05.
📌 நிறுவனம் : இந்திய விமானப்படை.
📌 பணியிட விவரங்கள் : Group C Civilian .
📌 கல்வித்தகுதி : மேற்கண்ட
பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
📌 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயது வரை இருத்தல் வேண்டும்.
📌 விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்.
📌 தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2019 .
📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!
📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!
Reviewed by Bright Zoom
on
May 14, 2019
Rating:
No comments: