Jakkir Hussain books -பல வகையான படிப்புகள் ( A wide variety of courses )

பல வகையான படிப்புகள் 

( A wide variety of courses )

Bright Zoom Jakkir Hussain books

Description

பல வகையான படிப்புகள் ( A wide variety of courses )


https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-wide-variety-courses-ebook/dp/B07VT62L3P

நுழையும் முன் :

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே...!
இந்த புத்தகமானது மிகப்பெரிய தேடலுக்கு பின் கல்வி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற அளப்பரிய அவாவால் உருவாக்கப்பட்ட
பல வகையான படிப்புகள் என்ற இப் புத்தகம் ஒவ்வொரு படிக்கின்ற மாணவர்களும் தனது எதிர்காலத்தை எவ்வாறு முன்நிறுத்தி செல்ல வேண்டும் எந்த கல்வியை கற்றால் நாம் வாழ்கையில் முன்னேற்றம் பெற முடியும் என்ற தேடலுக்கு வழி காட்டும் விதமாக இப்புத்தகம் எல்லா துறைகளைச் சார்ந்த கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளும் படிப்புகளை 25 தலைப்புகளாக இந்த முதல் பகுதியில் கொடுத்துள்ளோம் இந்த புத்தகம் வாங்கி படித்து பயன் பெறுங்கள் மற்றவர்களையும் படித்து பயனடையச் செய்யுங்கள்...!

நன்றி...!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் :Jakkir Hussain.



பல வகையான படிப்புகள்

CONTENTS

1. சைக்கோதெரபி படிப்பு

2. அனல் மின்நிலையங்களில் பணிபுரிய
ஓராண்டுப் படிப்பு

3. ஆறுகளை பாதுகாக்க ஒரு படிப்பு

4. தகவல் தொழில்நுட்ப கல்வி

5. மாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்

6. ஆகாயத்தைத் தொடும் வளர்ச்சி தரும்
ஆராய்ச்சி துறை

7. பாரன்சிக் சயின்ஸ் துறை

8. அனைத்து மொழியினருக்கும் பயன்படும் ஆன்லைன் படிப்புகள்

9. கால்பந்து தொடர்பான படிப்புகள்

10.தனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்
(ஸ்டாக் மார்க்கெட் ,தோட்டக்கலை,
உணவு தொழில்நுட்பம், யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள்)

11. வணிகத் துறையில் குறுகியகால படிப்புகள்

12. தொழில் நுட்பம் சார்ந்த கல்வி

13. பிசியோதெரபிஸ்ட்

14. ஹிந்து தர்ம ஞானம் படிப்பு

15. சான்றிதழ் படிப்புகள்

16. இளநிலை பட்டப்படிப்புகள்

17. முதுநிலை பட்டப் படிப்புகள்

18. டிப்ளமோ படிப்புகள்

19. காஸ்மடாலஜி துறை

20. எம்.பி.ஏ எகனாமிக்ஸ் படிப்பு

21. சமூக முன்னேற்றத்திற்கான 'மேம்பாட்டுப் படிப்புகள்"

22. வரைபடவியல் பயிற்சிகள்

23. நிலவியல் படிப்புகள் மற்றும் நில அளக்கையியல்,

24. ஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்

25. மாணவ மாணவியருக்கு முன்னணி படிப்புகள்


Jakkir Hussain books -பல வகையான படிப்புகள் ( A wide variety of courses )  Jakkir Hussain books -பல வகையான படிப்புகள் ( A wide variety of courses ) Reviewed by Bright Zoom on August 16, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.