TNPSC - பொது அறிவு தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நீதிக்கட்சியின் பிரபலமான திட்டங்கள்.

 TNPSC - பொது அறிவு 
தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்
நீதிக்கட்சியின் பிரபலமான திட்டங்கள்.

Bright Zoom GK

💐 1921 மற்றும் 1922-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணைகள், உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிராமணர; அல்லாதவர;களின் இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன.

💐 கட்டணமில்லாத கட்டாயக்கல்வி திட்டம் முதல் முறையாகச் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

💐 ஏறத்தாழ 3000 மீனவக் குடும்பங்களைச் சேர;ந்த சிறுவர;, சிறுமியர;களுக்கு மீன்வளத்துறையின் மூலமாக இலவச மீன் பிடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

💐 1934-ஆம் ஆண்டு சென்னையில் துவக்கக்கல்வி சட்டம் திருத்தப்பட்டு, 1935-ல் துவக்கக்கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது.

💐 பெண்கல்வி, நீதிக் கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது.

💐 தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி, தொழிலாளர; நலத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

💐 ஆயுர; வேதா, சித்தா, யுனானி போன்ற மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.

💐 1924-ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர; தேர்வுக் கழகமே, 1929-ல் பணியாளர; தேர்வு ஆணையமாக மாற்றப்பட்டது.

💐 ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

💐 நீதிக்கட்சி கிராமப்புற வளர;ச்சிக்காகவும், கிராம மக்களுக்கு உதவிட வேளாண்மைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

💐 கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

💐 சென்னை நகர மேம்பாட்டு குழுவாயிலாக சென்னை மாநகராட்சி குடிசைகளை மாற்றி வீடு கட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

💐 சமுதாய நடவடிக்கைகளாக நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரிசு நிலங்களை வழங்கியது.

💐 பெண்களை இழிவுப்படுத்தும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

💐 சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயல்முறைகள் நீதிக்கட்சியால் சீரமைக்கப்பட்டன.

💐 நீதிக்கட்சி ஆட்சியின் போதுதான், 1926-ல் ஆந்திரப் பல்கலைக்கழகமும், 1929-ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன.


TNPSC - பொது அறிவு தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் நீதிக்கட்சியின் பிரபலமான திட்டங்கள்.  TNPSC - பொது அறிவு    தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்   நீதிக்கட்சியின் பிரபலமான திட்டங்கள். Reviewed by Bright Zoom on September 12, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.