TNPSC பொது அறிவு
Bright Zoom முக்கிய வினா விடைகள்!!
✍ நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதார குறியீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது?
- தமிழ்நாடு
✍ உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம்?
- தமிழ்நாடு
✍ குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
- முதலிடம்
✍ கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள மாநிலம்?
- கேரளா
✍ தமிழகம் நீர் வளத்தில் 3 சதவீதமும், நிலப்பரப்பளவில் எத்தனை சதவீதமும் உள்ளது?
- 4 சதவீதம்
✍ தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன?
- 17
✍ மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே ---------- என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.
- மதுரை மாவட்டம் கரடிக்குட்டம்
✍ இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு -------- ஆக உள்ளது.
- 31.5%
✍ சமச்சீர் பாலின விகிதம் என்பது ------------- வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதை குறிக்கிறது.
- பெண்களின்
✍ பாலின விகிதத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
- மூன்றாவது இடம்
✍ தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக உள்ளது?
- குவைத்
✍ தமிழ்நாட்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GSDP) சேவைத் துறையானது 63.70% பங்களிப்புடன் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
- முதலிடம்
✍ தொழில் துறை பங்களிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம்?
- தமிழ்நாடு
✍ வரலாற்று ரீதியாகத் தமிழகம் ஒரு ------------- மாநிலமாகும்.
- வேளாண் மாநிலம்
✍ தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலம் உள்ளது?
- ஏழு

Reviewed by Bright Zoom
on
October 21, 2019
Rating:
No comments: