TNPSC -இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளும்!!

TNPSC -இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளும்!!

✍ அரசுப்பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து சட்டமன்றத்தில் தீர;மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? - 1921

✍ 'நு}று ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் உத்தியோகமாக இருந்தால் 75மூ அளவு மக்களை அது அடையும்வரை ஏழாண்டுகாலம் வரை அமலில் இருக்கும் வண்ணமும் இவ்வாணை அமலில் இருக்க வேண்டும்" எனும் தீர;மானத்தினை கொண்டு வந்தவர;? - முனுசாமி

✍ 1925ஆம் ஆண்டு காஞ்சிப்புரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசுக்கல்வி, வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர;மானத்தைக் கொண்டுவந்தவர;? - பெரியார;

✍ அரசின் எல்லாத்துறைகளிலும், பணிநியமனங்கள் முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்ட ஆண்டு? - 1928

✍ யாருடைய தலைமையில் நீதிக்கட்சி செயல்பட்டபோது அரசின் எல்லாத்துறைகளிலும், பணிநியமனங்கள் முறைப்படுத்தப்பட்டு அரசாணையின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிரந்தரமாக்கப்பட்டது? - இரா.முத்தையா

✍ தமிழகத்தில் வகுப்புவாரி ஆணை பின்பற்றப்படுவதால் மருத்துவக் கல்லு}ரியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை எனக் கூறி உயர;நீதிமன்றத்தில் 1951-ஆம் ஆண்டு வழக்குத் தொடர;ந்தவர;? - செண்பகம் துரைராஜன்

✍ எந்த அரசமைப்புச் சட்டம் பிரிவு 'சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர;களுக்குச் சில சிறப்புச் சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம்" என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது? - பிரிவு 15 மற்றும் 16

✍ தமிழ்நாட்டில் எந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25மூ, தாழ்த்தப்பட்டோருக்கு 16மூ என இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது? - 1951

✍ யார; முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர; நலன் குறித்து ஆராய்ந்திட சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது? - மு.கருணாநிதி

✍ பிற்படுத்தப்பட்டோருக்கு 31மூ, தாழ்த்தப்பட்டோருக்கு 18மூ என இட ஒதுக்கீட்டு வரம்பு மாற்றியமைக்கப்பட்ட ஆண்டு? - 1971

✍ தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை (பு.ழு.ஆள.ழே. 1156) பிறப்பிக்கப்பட்ட ஆண்டு? - 1979

✍ தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.9000 ஆக நிர;ணயிக்கப்பட்ட ஆண்டு? - 1979

✍ பிற்படுத்தப்பட்டவர;களுக்கான இட ஒதுக்கீட்டு வரம்பு 31மூ லிருந்து 50மூ ஆக உயர;த்தப்பட்ட ஆண்டு? - 1979

✍ பிற்படுத்தப்பட்டவர;களுக்கு 30மூ, மிகவும் பிற்படுத்தப்பட்டவர;களுக்கு 20மூ, தாழ்த்தப்பட்டவர;களுக்கு 18மூ, பழங்குடியினருக்கு 1மூ என இட ஒதுக்கீட்டு வரம்புகள் மாற்றியமைக்கப்பட்டு இட ஒதுக்கீடு 69மூ என நடைமுறைக்கு வந்த ஆண்டு? - 1989

✍ காகா கலேல்கர; ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு? - 1953


TNPSC -இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளும்!! TNPSC -இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களை பெறும் வாய்ப்புகளும்!! Reviewed by Bright Zoom on November 27, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.