இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!!

Bright Zoom gk
இந்திய அரசியலமைப்பு பற்றிய
பொது அறிவு வினா விடைகள்!!!

🔥 அரசியலமைப்பின் 42-வது சட்டத்திருத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - சிறிய அரசியலமைப்பு

🔥 அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது?

- அமெரிக்கா (U.S.A)

🔥 இந்திய நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு?

.- 1946

🔥 இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார்?

 - Dr.B.R.அம்பேத்கர்

🔥 இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?

 - 1949, நவம்பர் 26

🔥 இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?

- 1950, ஜனவரி 26

🔥 உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும், மிகவும் நீளமான அரசியலமைப்பு எது?

 - இந்திய அரசியலமைப்பு

🔥 அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கும் சொல்?

 - முகவுரை

🔥 சிட்டிசன் (Citizen) சொல் சிவிஸ் (Civis) என்ற ---------- சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.

 - இலத்தீன்

🔥 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது? - 1946, டிசம்பர் 9

🔥 1969-ல் மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராயத் தமிழக அரசு யாருடைய தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது?

 - Dr.P.V. இராஜமன்னார்

🔥 எந்த ஆண்டு இந்திய அரசு 'செம்மொழிகள்" எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது?

- 2004

🔥 ----------- எனும் சொல், மேம்படுத்துதல் மற்றும் சிறுமாறுதல் என்பதைக் குறிக்கிறது.

- அமெண்ட்மெண்ட் (Amendment)

🔥 ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணியாக இருப்பது எது?

- அரசியலமைப்பு




இந்திய அரசியலமைப்பு பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!! இந்திய அரசியலமைப்பு பற்றிய  பொது அறிவு வினா விடைகள்!!! Reviewed by Bright Zoom on December 30, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.