Bright Zoom TNPSC - GK
பொது அறிவு வினா விடைகள்!!!
நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை பற்றிய முக்கிய குறிப்புகள்....
👉 யாருடைய தலைமையில் நாடாளுமன்ற அரசு அமைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழி வகுக்கிறது?
- குடியரசுத் தலைவர்
👉 எது மத்திய அரசின் சட்டமன்றத்தைக் குறிக்கும்?
- பாராளுமன்றம் (அ) நாடாளுமன்றம்
👉 யார் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
- மக்களவை உறுப்பினர்கள்
👉 மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- 545 பேர்
👉 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- 530 பேர்
👉 யு+னியன் பிரதேசங்களிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- 13 உறுப்பினர்கள்
👉 மக்களவையில், இரண்டு ஆங்கிலோ - இந்திய உறுப்பினர்களை நியமிப்பது யார்?
- இந்திய குடியரசுத் தலைவர்
👉 மாநிலங்கள் அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- 250 உறுப்பினர்கள்
👉 எத்தனைப் பேர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மறைமுகத் தேர்தல் முறை மூலமாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
- 238 பேர்
👉 இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் மாநிலங்கள் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
- 12 உறுப்பினர்கள்
👉 குடிமக்கள் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறை எது?
- நீதித்துறை
👉 யார் மறைமுகத்தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
- குடியரசுத் தலைவர்
👉 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எத்தனை வயது பூர்த்தியடைய வேண்டும்?
- 35
👉 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ---------
- உச்ச நீதிமன்றம்
👉 மத்திய அரசின் மூன்றாவது அங்கம் எது?

Reviewed by Bright Zoom
on
January 10, 2020
Rating:
No comments: