Bright Zoom TNPSC - 2020
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்!!!
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்!!!
💥 மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியாகும் வாயு?
- நைட்ரஜன் ஆக்ஸைடு
💥 கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
- 5-வது இடம்
💥 நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு?
- கந்தக-டை-ஆக்ஸைடு
💥 முதன் முதலில் அமில மழை கண்டறியப்பட்ட ஆண்டு?
- 1852
💥 அமிழ மழைக்கு காரணமான வாயுக்கள் எது?
- கந்தக-டை-ஆக்ஸைடு
💥 புகையும், மூடுபனியும் கலந்த புகை -------- எனப்படும்.
- நச்சுப்புகை
💥 நச்சுப்புகையினால் ---------- மற்றும் --------- நோய் ஏற்படுகிறது.
- நுரையீரல் நோய், நிமோனியா நோய்
💥 பயன்படுத்த முடியாத மின்னணுவியல் பொருட்களை எவ்வாறு அழைக்கிறோம்?
- மின்னணுவியல் கழிவுகள்
💥 இந்தியாவில் பெரும்பாலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குக் காரணமானவை?
- அதிக மக்கள் அடர்த்தி
💥 பசுமை மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் -------- அளவைக் குறைக்கலாம்.
- ஒலி
💥 இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்கள் நீர் ஆதாரத்தில் கலப்பதால் ஏற்படுவது?
- மிகையூட்ட வளமுறுதல்
💥 எந்த கதிர்கள் கண்விழித்திரையிலுள்ள செல்களைத் தாக்கும் போது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது.
- புறஊதாக் கதிர்கள்
💥 ஒலி அளவானது எந்த அலகால் அளவிடப்படுகிறது?
- டெசிபல்
💥 ---------- என்பது புரோட்டன், எலக்ட்ரான் மற்றும் காமா போன்ற அணுக்களிலிருந்து வெளிப்படும் ஒரு வகை ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சாகும்.
- கதிரியக்கம்
💥 உயிர் அணுக்களை எளிதில் தக்கக்கூடிய கதிர்வீச்சு எது?
- காஸ்மிக் கதிர்கள்
Bright Zoom TNPSC - 2020 அறிவியல் பொது அறிவு வினா விடைகள்!!!
Reviewed by Bright Zoom
on
January 26, 2020
Rating:
No comments: