Bright Zoom TNPSC - 2020
பொது அறிவு வினா விடைகள்!!!
⭐ எவற்றைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன?
- உட்கரு
⭐ கடத்தியின் ஏதேனும் ஓர; குறுக்கு வெட்டுப் பரப்பில், ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலு}ம் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- ஆம்பியர்
⭐ மின்னு}ட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
- கூலூம்
⭐ ஓரலகு கூலூம் என்பது தோராயமாக எத்தனை புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்குச் சமமாகும்?
- 6.242 x 10¹⁸
⭐ மின்னூட்டம், பொதுவாக எந்த எழுத்தால் குறிக்கப்படும்?
- q
⭐ நேர; மின்னூட்டங்களின் இந்த இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- மரபு மின்னோட்டம்
⭐ மின்னோட்டமானது ------------- என்ற கருவியால் அளவிடப்படுகிறது?
- அம்மீட்டர்
⭐ மின்தடையின் ளு.ஐ அலகு என்ன?
- ஓம்
⭐ மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு, மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே ---------------- ஆகும்.
- மின்கலன்
⭐ மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படும் மின்கலன் எது?
- துணை மின்கலன்
⭐ முதன்மை மின்கலனிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு?
- டார்ச் விளக்கு
⭐ தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் ------------ எனப்படும்.
- கடத்திகள்
⭐ மின்னோட்டத்தின் விளைவினால் வெப்பம் உருவாக்கப்படும் நிகழ்வே மின்னோட்டத்தின் ------------ எனப்படும்.
- வெப்ப விளைவு
⭐ ஆனோடு மற்றும் கேதோடுடன் வேதிவினை புரியும் ஓர் திரவமாகும்?
- மின்பகு திரவம்

Bright Zoom TNPSC - 2020 பொது அறிவு வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
January 28, 2020
Rating:
No comments: