TNPSC அறிவியல் பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC  அறிவியல்
பொது அறிவு வினா விடைகள்!!!

👉 உலகில் மிக வேகமாக வளரும் கடல்பாசி எது?

 - கலிபோர்னியா இராட்சத கெல்ப்

👉 அயோடின் ----------- எனப்படும் பழுப்புப் பாசியிலிருந்து பெறப்படுகிறது.

 - லேமினேரியா

👉 முதன் முதலில் நீரிலிருந்து வெளிவந்து நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்ற தாவர வகை எது?

- பிரையோபைட்டுகள்

👉 வாஸ்குலர் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்ற பு+வாத்தாவரங்கள்-------- ஆகும்.
- பெரணிகள் அல்லது டெரிடோபைட்டுகள்

👉 மருத்துவ உலகை வியக்கச் செய்த அதிசய மருந்தான பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?

 - அலெக்ஸாண்டர் பிளெம்மிங்

👉 ஒரு தொடக்க நிலையிலுள்ள பருப்பொருளைச் சிறிய பொருளாக உடைக்க முடியாதோ அது தனிமமாகும் இது யாருடைய கூற்று?

- லாவாய்சியர்

👉 ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் இது யாருடைய கூற்று?

- பாயில்

👉 வைரத்தின் முனையைக் கொண்டு வெட்ட முடியாத பொருளைக் கூட உயரிய வாயுவான ------- லேசரைப் பயன்படுத்தி வெட்டமுடியும்.

- செனான்

👉 பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு -------- ஆகும்.
- நியூட்டன்

👉 தொடுவதன்மூலம் ஒரு பொருளின்மீது விசையை செலுத்தி, அதன் இயக்க நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தம் விசையை -------- என்கிறோம்.

- தொடுவிசை

👉 வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

 - பாராமானி

👉 ஒரு கலனில் உள்ள காற்றை வெளியேற்றும் பம்பை கண்டுபிடித்தவர்?

- ஆட்டோவான் குருக்கே

👉 இரண்டு பரப்புகள் ஒன்றன் மீது மற்றொன்று நகரும் போதோ நகர முற்படும் போதோ உருவாகும் விசை --------- எனப்படும்.

- உராய்வு விசை

👉 மின்னு}ட்டம் பெற்ற ஒரு பொருள் மின்னு}ட்டம் பெற்ற அல்லது மின்னு}ட்டமற்ற மற்றொரு பொருளின்மீது செயல்படுத்தும் விசை -------- எனப்படும்.

 - நிலை மின்னியல் விசை




TNPSC அறிவியல் பொது அறிவு வினா விடைகள்!!! TNPSC  அறிவியல்  பொது அறிவு வினா விடைகள்!!! Reviewed by Bright Zoom on April 19, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.