தெரியுமா உங்களுக்கு..

சுவாரஸ்ய பகுதி...
நீங்கள் அறியாத தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..!!
அட அப்படியா?

👉 பந்திப்பூர் தேசிய பூங்கா கர்நாடகாவில் அமைந்துள்ளது.

👉 1933ல் அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரின் கட்சி நாஜி கட்சியாக அறியப்பட்டது.

👉 இந்தியாவின் பிரதம மந்திரி ஆக குறைந்தபட்ச தகுதி 25 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

👉 இந்தியா சீனாவுடன் அதிகபட்சமாக வெளிநாட்டு வர்த்தகத்தை கொண்டுள்ளது.

👉 இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

👉 மந்த வளிமத்தை கண்டுபிடித்தவர் சர் வில்லியம் ராம்சே ஆவார்.

👉 ரௌலட் சட்டம் 1919ல் இயற்றப்பட்டது.

👉 இந்தியாவின் நெல் ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் ஐதராபாத் ஆகும்.

👉 மேகாலயா மாநிலம் 1972ல் உருவாக்கப்பட்டது.

👉 வடகொரியாவும், பின்லாந்தும் ரஷ்யாவை எல்லைகளாக கொண்டுள்ளன.

👉 புகைப்பிடிப்பவர்களில் 80மூ பேர், 18 வயது தொடங்கும் முன் புகைப்பிடிக்க தொடங்கிவிடுகின்றனர்.

👉 கைரேகை போல, எல்லோருக்கும் நாக்கு ரேகை இருக்கிறது. நாக்கின் அச்சு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

👉 கண்களை இமைப்பது, நீங்கள் மூளைக்கு தரும் ஒருவகை ஓய்வாகும். கண்ணிமைக்காமல் வேலை செய்தால் மூளை சோர்வடைந்துவிடும்.

👉 விண்ணில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது இடியும், மின்னலும் ஏற்படுகிறது.

👉 பன்றிகளால் ஒருபோதும் வானத்தினை பார்க்க இயலாது. அவற்றின் உடல்வாகு அதற்கு இடங்கொடுக்காது.

👉 விலங்குகளில் தாண்டி குதிக்க முடியாத மிருகம் யானை.

👉 நமது உடம்பில் அதிக வலிமையான தசை நாக்கு.

👉 பெண்களோடு சராசரி உயரம் ஒப்பிடுகையில், நான்கில் இருந்து ஐந்து அங்குலம் ஆண்கள் உயரமாக இருக்கிறார்கள்.


தம
Reviewed by Bright Zoom on July 16, 2020 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.