அரசு தேர்வு
அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
வணக்கம் நண்பர்களே! உங்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய வேண்டுமா? இதோ அனைத்து அரசாங்க வேலைகளின் அட்மிட் கார்டு / ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்புகளை Jobstamil.in இணையதளத்தில் நீங்கள் பெறலாம். All Government Exam Admit Card 2021, Hall Ticket, Today Admit Card, Call Letter, TNPSC Admit Card, Today Call letter, Hall Ticket Download 2021, Neet Admit Card, JEE main Admit card, RRB Admit Card , University Admit Card 2021, PSS Admit Card, SSC admit card 2021, UPSC Admit Card, Police Admit Card, Government Exam Hall Ticket, Defence Admit Card 2021 மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்க்காரி தேர்வு அட்மிட் கார்டுகள் (Sarkari Exam Admit Card 2021) பற்றிய அனைத்து விபரங்களும் இந்த பக்கத்தில் விரைவில் தெரிவிக்கப்படும்.
அட்மிட் கார்டு என்பது தேர்வுக்கு எடுத்து செல்லும் ஒரு முக்கியமான ஆவணம். தேர்வுக்கான தேதி, நேரம், மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். தேர்வுக்கு செல்லும் அனைவரும் அட்மிட் கார்டை கொண்டுசெல்ல வேண்டும். அரசாங்க தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அட்மிட் கார்டு / ஹால் டிக்கெட்டை ஜாப்ஸ் தமிழ் இணையத்தளத்தில் உடக்குடன் டவுன்லோட் செய்துகொள்ளலாம். எப்போதும் ஜாப்ஸ் தமிழ் இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.
Release Date | Organization Name | Admit Card |
02.12.2020 | National Board of Examinations | NEET MDS Admit Card |
12.12.2020 | Andhra University | APSET Admit Card |
✅அரசு துறையில் உள்ள அட்மிட் கார்டு வகைகள்:
✔️ NEET admit card
✔️ JEE main admit card
✔️ RRB NTPC exam date
✔️ IGNOU hall ticket
✔️ SSC admit card
✔️ NTPC exam date
✔️ SBI clerk admit card
✔️ NTPC admit card
✔️ NET admit card
✔️ DRDO admit car
✔️ DAVV admit card
✔️ BHU admit card
✔️ NIOS hall ticket
✔️ NDA admit card
✔️ IBPS clerk admit card
✔️ ICAR admit card
✔️ HTET admit card
✔️ JEE admit card
✔️ MPBSE admit card
✔️ ITBP admit card
✔️ AIIMS admit card
✔️ UPSSSC admit card
✔️ CTET admit
✔️ TNPSC Admit Card
✔️ Tamilnadu Police Admit Card
✔️ TNEB Admit Card
✔️ UPSC Admit Card
✔️ TRB Admit Card
✔️ TNPCB Admit Card
✅ அட்மிட் கார்டு என்றால் என்ன?
அட்மிட் கார்டு / ஹால் டிக்கெட் என்பது தேர்வுக்கு எடுத்து செல்லும் ஒரு முக்கியமான ஆவணம். தேர்வுக்கான தேதி, நேரம், மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். அட்மிட் கார்டு இல்லாமல் நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
✅ அட்மிட் கார்டு/ ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வது எப்படி?
அனைத்து அரசாங்க ஹால் டிக்கெட் / அட்மிட் கார்டை அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
✅ All India -அகில இந்திய அட்மிட் கார்டை எவ்வாறு பெறுவது?
அட்மிட் கார்டுகளில் பெரும்பாலானவை ஆன்லைனில் கிடைக்கின்றன. மேலும் Jobstamil.in இணையதளத்தை தொடர்ந்து பின்பற்றினால் அனைத்து அரசாங்க ஹால் டிக்கெட் / அட்மிட் கார்டை டவுன்லோட் செய்துக்கொள்ளலாம் .
✅ நீட் தேர்வு அட்மிட் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?
Neet Exam Admit Card / Hall Ticket 2021: நீட் எக்ஸாம்க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது அட்மிட் கார்டை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எவ்வாறு டவுன்லோட் செய்யலாம் என்பதை கீழே குறிப்பிட்டுளோம்.
✔️ Go to the official website ntaneet.nic.in
✔️ Click on “NEET admit card 2021
✔️ Enter Your application number, DOB, and the pin
✔️ Click the Submit button
✔️ Finaly you will get Admit Card
✅ TNPSC – அட்மிட் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
டி.என்.பி.எஸ்.சி குரூப் அட்மிட் கார்டு 2021: TNPSC தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப எண்ணற்ற தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யப்படும் ஓர் அமைப்பாகும். TNPSC எக்ஸாம்க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது அட்மிட் கார்டை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
✔️ Go to the Official Website apply.tnpscexams.in
✔️ Click the Download hall ticket link
✔️ Submit your user id and password
✔️ Click the Submit Button
✔️ You will get TNPSC hall ticket
✔️ Take a print out for further use.
No comments: