TNPSC அரசுத் தேர்விற்கு தயாராகும் உங்களுக்கு பொது அறிவுப் வினா விடைகள்...!

TNPSC  பொது அறிவு  வினா விடைகள்...!

TNPSC General Knowledge Question Answers

Bright Zoom,

★ இந்திய விமானப்படைப் பிரிவுடன், எந்த மாநிலத்தின் இராணுவப் படைப்பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன?

 - அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம்

★ இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கிடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

 - மொரீசியஸ்


★ எந்த நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை ஐ.நா.வின் மேற்பார்வையுடன் நடத்தப்பட உள்ளது?

 - ஈராக்

★ எந்த மாநிலத்தில் நீர்பாசனத் திட்டங்களை செயல்படுத்த நபார்டு வங்கி ரூ.2,978 கோடி கடன் வழங்கி உள்ளது?

 - தமிழ்நாடு


★ ஐ.நா மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் (United Nations Capital Development Fund (UNCDF)) நிர்வாக செயலாளராக (Executive Secretary) நியமிக்கப்பட்டவர் யார்?

 - பிரீத்தி சின்ஹா

★ சர்வதேச மகளிர் மற்றும் இளம் பெண்கள் தினம் 2021-க்கான சிறந்த பெண்கள் விருது எவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

 - ஷோபனா கபூர், அந்தரா பானர்ஜி, ரித்து குப்தா மற்றும் சோனு காந்தி


★ நகர்புற கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைப்பதற்காக, 8 நபர்கள் கொண்ட வல்லுநர் குழு எவருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?

- N.S.விஸ்வநாதன்

★ நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் ஆய்வு (பே ஜல் சர்வேக்ஷன்) மாதிரித் திட்டம் முதற்கட்டமாக, எந்த நகரத்தில் செயல்படுத்த மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது?

 - மதுரை, ஆக்ரா, பத்லாபூர், புவனேஷ்வர், சுரு, கொச்சி, பாட்டியாலா, ரோட்டக், சூரத் மற்றும் தும்கூர் ஆகிய 10 நகரங்கள்

★  பாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம், எந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

 - உலக சுகாதார நிறுவனம்

★  'சாங்சுவரி வாழ்நாழ் சேவை விருது 2020 (ளுயnஉவரயசல டுகைநவiஅந ளுநசஎiஉந யுறயசனஇ 2020)" என்ற சர்வதேச சுற்றுசூழல் விருது எவருக்கு வழங்கப்பட்டுள்ளது? 

- எஸ்.தியோடர் பாஸ்கரன்



 

TNPSC அரசுத் தேர்விற்கு தயாராகும் உங்களுக்கு பொது அறிவுப் வினா விடைகள்...! TNPSC அரசுத் தேர்விற்கு தயாராகும் உங்களுக்கு பொது அறிவுப்  வினா விடைகள்...! Reviewed by Bright Zoom on February 20, 2021 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.