சமணர்தமிழ் சாசணம் தந்த சரித்திரம்
காணகிடைக்காத தகவல் பொக்கிஷம்...!
நுழயும்முன் :
நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும். அச்சமண சமயத்தை வளர்க்க நம் தமிழ்மொழியில் பேரிலக்கியங்களாகவும், தமிழர் நாகரிகப் பண்பை விளக்கும் வரலாற்று நூல்களாகவும் திகழும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், நம்பியகப் பொருள் போன்ற இலக்கணங்களும் நாம் கிடைக்கப்பெற்றுள்ளோம் இத்தகைய சமணர்தம் கொள்கையையும் வரலாற்றுண்மைகளையும் நம் தமிழக மக்கள் நன்குணர்ந்து தெளிவுற வாய்ப்பாகப் பழங்கால இலக்கியச் சான்று, கல்வெட்டு, ஆராய்ச்சிக் குறிப்புகளின் துணைகொண்டு சமணர்தமிழ் சாசணம் தந்த சரித்திரம் காணகிடைக்காத தகவல் பொக்கிஷம்...! என்றபுத்தகத்தை தொகுத்து மின் புத்தகம்மாக வழங்கி உள்ளோம் இதை வாங்கி படித்து பயனடையுங்கள்...!! மற்றவர்களையும் வாங்கி படித்து பயனடையசெய்யுங்கள்...!!! நன்றி...
புத்தக வெளியிடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
சமணர்தமிழ் சாசணம் தந்த சரித்திரம்
காணகிடைக்காத தகவல் பொக்கிஷம்...!
தலைப்புகள் :
1. சமணசமயம் தோன்றிய வரலாறு
2. 24 தீர்த்தங்கரர்களும் அதைப்பற்றிய குறிப்புகளும்
3. சமண சமயத்தின் மூன்று பெரும் பிரிவுகள்
4. சமணசமய தத்துவம்
5. சமணமுனிவர்களின் ஒழுக்கம்
6. ஐந்து வகை மாவிரதங்கள்
7. ஐந்து வகை சமிதிகள்
8. ஐம்பொறி அடக்கம்
9. ஆறு வகை ஆவஸ்யகம்
10. துறவின் உயர்நிலையையடைந்து உயிர் துரந்ந உடல் பற்றிய ஏழு ஒழுக்கங்கள்.
11. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்
12. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு
13. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு
14. சமண சமயம் பரவ காரணம்மான நாள்வகை தானம்
15. சமணசமயம் செழித்து வளர்ந்ததற்குகான காரணம்?
16. சமணரகளின் திராவிட சங்கங்கள்
17. சமண சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் குரத்தியர் என்ற பெயர் தமிழ் நாட்டுச் சாசனங்களில்..
18. விவசாயத்தை போற்றி வளர்த்த சமணம்..!
19. பல்வேறு சமயப் போர்கள்
20. வைதீக மதமும் திராவிட மதமும் இனைந்து இந்து மதம்மாக விறுகொண்டெழுந்து..
21. சமணசமயம் குன்றிய வரலாறு
22. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்
23. சமணரிடமிருந்து வந்த தீபாவலி பண்டிகை
24. சைவர்கள் சமணகள் சிவராத்திரி கொண்டாடுவதன் கரணம்?
25. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமானது
26. சடைமுடியுடையவர்ராக இந்த ஆதிநாதர்
27. சமணர் தியானத்தை எருதின் வடிவமாகபோற்றினர்
28. முப்புரம் எரித்தது பற்றிய குறிப்புகள்
29. ஐயனார் (சாஸ்தாவை) வழிபாடு
30. ஸ்ரீபுராணம் பற்றிய கல்வெட்டுச் சாசனம்
31. சித்தாந்தம் பற்றி கூறும் கழுகுமலைக் கல்வெட்டுச் சாசனம்
32. சித்தர் வணக்கம்
33. பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர்
34. தமிழ்நாட்டில் சமணக் கோயில்களு ஊர்களும்
35. அவிரோதியாழ்வார் பாடிய திருநூற்றந்தாதி
36. முதல் பராந்தகன் (கி.பி.945) எழுதப்பட்ட சாசனம் குறிப்பு
37. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு கற்பாறை சாசனம்
38. திருப்பருத்திக்குன்றத்து 3 சாசனம் தரும் செய்திகள்
39.முகைநாட்டுப்"ஸ்ரீகுந்தவை ஜினாலயம்’’கல்வெட்டுக் குறிப்பு
40. பல்லவ அரசனும் சோழ மன்னனும் கட்டிய இரண்டு மண்டபங்கள் கல் எழுத்துக்குறிப்பு
41. திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனையாகச் செய்த புனதாகை(எ)திருவத்தூர்.
42. பல்குன்றக் கோட்டத்து சோழர் கோயில்
43. இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன்செய்த குகை
44. சோழரின்‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலை’ கல் எழுத்தும் மற்றும் சாசனக் குறிப்பு
45. சோழ நல்லூர் என்னும் பொன்னூர் நாட்டு பொன்னூர்
46. பண்டைய காலத்து பாடலிபுரத்து தருமசேனர்
47. கி.பி 3,4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிகப் பழமையான தமிழ் வட்டெழுத்துச் சாசனம்
48. திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனசெய்தி.
49. கி.பி. 1452 1530 இல் விஜய நகர அரசர் காலத்து ‘ஜோடிவரி,’ ‘சூலவரி’ தானம் பற்றிய சாசண குறிப்பு
50. ஆண்டி மலையில் கி.பி.10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
51. உறையூரை மண் மழை பொழிந்து அழிந்ததாக செல்லும் செவ்வந்திப் புராணம்
52. திருமான் மலை சாசனம்
53. குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம்
54. இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்ட சாசனம்,
55. கொடும்பாளூர்ச் சிற்றரசனின் நிலதானம் பற்றிய சாசனம்
56. கி.பி. 600 முதல் 630 முதலாம் மகேந்திரவர்மன் உருவம ஓவியமாக வறையப்பட்டுள்ள குகைக்கோயில்.
57. இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது சாசனம்
58. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே மதுரையில் சமணர்
59. மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளை
60. சமணமலையில் உள்ள சில சாசனங்கள்
61. வெட்டுவாங் கோயில் சாசனங்கள்
62. மகேந்திராதிராச நொம்பன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்ட சாசனம்
63. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்
No comments: