அகில இந்திய அளவில்லான கணித மற்றும் காகித போட்டிகள்...!
All India Level Mathematics and Paper Competitions.!
Bright Zoom,
அகில இந்திய அளவில்லான கணித மற்றும் காகித போட்டிகள்...!
நுழையும்முன் :
அகில இந்திய தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு கவுன்சில் (AICTSD) யால் நடத்தப்படும் அகில இந்திய அளவில்லான காகித (கட்டுரை) போட்டி 2021 மற்றும் கணித போட்டி 2022. யை நடத்தி பரிசும் சான்றிதழ்ழும் வழக்குகிறது இதில் 10 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எந்தவொரு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் அல்லது ஒரு பொழுதுபோக்கு நிபுணர் தங்கள் கணித திறன்களை தேசிய அளவில் முன்வைத்து எதிர்கால இந்தியாவின் தொழில்நுட்ப விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இந்த தேர்வில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் AICTSD, IIT பாம்பே முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களிடமிருந்து பங்கேற்பு சான்றிதழைப் பெறுவீர்கள். இத்தேர்வு பற்றி முழு விபரத்தையு தொகுப்பித்து புத்தகம் மாகத் தந்துள்ளோம் இப்புத்தகத்தை வாங்கி படித்து பயனடையுங்கள்...! மற்றவகளையும் படித்து பயனடைய செய்யுங்கள்..!!
புத்தகம் வெளியீட்டு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
Reviewed by Bright Zoom
on
September 22, 2021
Rating:


No comments: