TNPSC பொது அறிவு அறிவியல் - 2022
| TNPSC General Knowledge Science - 2022
வினா விடை - 01
Bright Zoom,
அறிவியல்
1. அடர்த்தி என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
a. நிறை / பருமன் (விடை)
b. நிறை x பருமன்
c. பருமன் / நிறை
d. இவற்றுள் எதுவுமில்லை
2. திரவத்தினுள் ஒரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல் நோக்கு அழுத்தம்.
a. அந்த பொருளின் புவி ஈர்ப்பு மையத்தின் வழியாகச் செயல்படுகிறது (விடை)
b. வடிவ மையத்தின் வ்ழியாகச் செயல்படுகிறது.
c.அழுத்தத்தின் மையத்தின் வ்ழியாக செயல்படுகிறது.
d. இவற்றுள் எதுவுமில்லை.
3. குருக்கலை z-அச்சு வழியாக செல்லும்போது ஊடகத்தில் உள்ள துகள்கள் கீழ்க்கண்டவாறு அசையும்.
a. z-அச்சு
c. x-அச்சு
d. y-அச்சு
e. x-y தளத்தில் (விடை)
4. ஜூல்-தாம்சன் குளுமையானது
a. வெப்பநிலையை
ப் பொருத்தது.
b. வெப்பநிலையைப் பொருத்தது அல்ல.
c. வாயுவின் மூலக்கூறு எடையைப் பொருத்தது (விடை)
d. வாயுவின் மொத்த நிறையைப் பொருத்தது
5. புள்ளி செயல்பாடு தத்துவம் எங்கு உபயோகப்படுகிறது?
a.மின் தேக்கிகள்
b.மின் தூண்டுச் சுருள்கள்
c.மின் தடைகள்
d.இடிதாங்கிகள் (விடை)
6. ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்.
a. நிறை
b. ஆற்றல்
c. நேர்கோட்டு உந்தம் (விடை)
d. கோண உந்தம்
7. சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி
a. சார்லஸ் விதி
b. ஸ்டீபனின் நான்மடி விதி (விடை)
c. பாயில் விதி
d. கிர்சாப் விதி
8. தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது
a. இரத்ததின் மெல்லிய அடர்த்தியால்
b. இரத்ததின் பாகுநிலையால் (விடை)
c. நுண்புழையேற்றத்தால்
d. உறிஞ்சுவதால்
9. கதிரியக்கக் கார்பன் வயதுக் கணிப்பு பயன்படுவது
a. நோய்களைக் கண்டறிய
b. சரித்திரச் சான்றுகளின் வயதைக் காண (விடை)
c. வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் காண
d. இவற்றுள் எதுவுமில்லை
10. வீச்சு பண்பேற்றத்தை விட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது. ஏனெனில்
a. உருக்குலைவு இருக்காது
b. உருக்குலைவு மிக அதிகம்
c. உட்புற ஒலி உண்டாக்கப்படு வதில்லை
d. உட்புற ஒலியை வடிகட்டி விடலாம்.
11. X-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்?
a. ஒளி (விடை)
b. ஒலி
c. நேர்மின் கதிர்கள்
d. ஆல்ஃபா கதிர்கள்
12. ஓலிப்பெருக்கி
a. மின்சக்தியை ஒலி சக்தியாக மாற்றுகிறது (விடை)
b. ஒலி சக்தியை மின் சக்தியாக மாற்றுகிறது
c. சிறிய ஒலியைப் பெரிதாக மாற்றும்
d. இவற்றுள் எதுவுமில்லை
13. ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
a. குறுக்கீட்டு விளைவு
b. விளிம்பு விளைவு
c. தள விளைவு (விடை)
d. ஒளி விலகல்
14. மின்சார இஸ்திரிப்பெட்டி குளிர அதிக நேரம் எடுக்கக் காரணம்
a. கதிர் வீச்சு திறன் அதிகம்
b. கதிர் வீச்சு திறன் குறைவு (விடை)
c. உட்கவர் திறன் குறைவு
d. உட்கவர் திறன் அதிகம்
15. ஹீலியம் வாயு ஹைட்ரஜன் வாயுவுக்கு பதிலாக நிரப்பப்படுவதற்க்கு காரணம்
a. உந்துவிசை அதிகம்
b. குறைந்த அடர்த்தி உள்ளது
c. சிக்கனமானது
d. காற்றுடன் கலந்த கலவை வெடிக்கும் ஆபத்து தராதது (விடை)
16. அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு
a. கல்லீரல் (விடை)
b. சிறுநீரகம்
c. இருதயம்
d. நுரையீரல்
17. கீழ்கண்டவற்றுள் பூண்டு மணமுடையது
a. வெண் பாஸ்பரஸ் (விடை)
b. சிவப்பு பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் குளோரைடு
d. பாஸ்பீன்
18. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான் உரம்
a. யூரியா (விடை)
b. சூப்பர் பாஸ்பேட்
c. ட்ரிபின் பாஸ்பேட்
d. பொட்டாசியம் குளோரைடு
19. கீழ்க்கண்டவற்றுல் எது ஓர் உலோகப் போலி?
a. தாமிரம்
b. ஆர்சனிக் (விடை)
c. அலுமினியம்
d. தங்கம்
20. 'மாலைக்கண் நோய்' ஏற்ப்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணம்?
a. வைட்டமின் A (விடை)
b. வைட்டமின் B
c. வைட்டமின் K
d. வைட்டமின் E
21. பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்க்கான காரணம்
a. கணமானது
b. திரவம்
c. சீராக விரிவடையும் (விடை)
d. உலோகம்
22. சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எந்தனுடைய வேதி பெயர்?
a. சாதாரண உப்பு (விடை)
b. மிருக கரி
c. துரு
d. சுண்ணாம்புக் கல்
23. பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
a. புரத சத்து
b. கொழுப்பு சத்து
c. வைட்டமின் கள் (விடை)
d. மாவு சத்து
24. மின்சார பல்புகளில் நிரப்பப்பட்டுள்ள வாயு
a. ஆக்ஸிஜன்
b. கார்பன்டை ஆக்ஸைடு
c. ஆர்கான் (விடை)
d. நைட்ரஜன்
25. தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்
a. சிவப்பு பாஸ்பரஸ் (விடை)
b. வெண் பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
d. இவற்றுள் எதுவுமில்லை
26. பென்சிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
a. எட்வர்டு ஜென்னர்
b. ஜே.சி. போஸ்
c. அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் (விடை)
d. வில்லியம் ஹார்வி
27. கண்ணாடி கரைக்கும் அமிலம்
a. நைட்ரிக் அமிலம்
b. கந்தக அமிலம்
c. ஹைட்ரோபுளோரிக் அமிலம் (விடை)
d. ஹைபோகுளோரஸ் அமிலம்
28. பண்டைய இந்தியா ரசவாதிகள் தங்கம் தயாரிக்கவும், சாகாத மருந்து தயாரிக்கவும் உபயோகித்தவை
a. இரும்பும் வெள்ளியும்
b. துத்தநாகமும் கந்தகமும்
c. தங்கமும் பாதரசமும் (விடை)
d. பாதரசமும் கந்தகமும்
29 ஈஸ்ட் கீழ்கண்டவற்றுள் எதனை உண்டாக்க பயன்படுகிறது.
a. ஆக்ஸிஜன்
b. குளுக்கோஸ்
c. ஆல்கஹால் (விடை)
d. உப்பு
30. பெரும்பாலன் பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்.
a. யூபோர்பியேஸியி
b. பேபேஸியி (விடை)
c. ஆஸ்டிரேஸியி
d. மியுஸேஸியி
31. கீழ்கண்ட புரோட்டோஸூவாங்களில் எதற்க்கு தெளிவான வடிவம் உள்ளது?
a. அமீபா
b. பாரமீஸியம் (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை
32. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
a. அயோடின்
b. அகார்-அகார் (விடை)
c. சர்க்கரை
d. ஆல்கஹால்
33. மலேரியா நோயை உண்டாக்குபவை
a. வைரஸ்கள்
b. பாக்டீரியா
c. புரோட்டோசோவா (விடை)
d. பூஞ்சைகள்
34. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது
a. பிரையோபைட்டுகள் (விடை)
b. லைகன் கள்
c. ஆல்காக்கள்
d. பூஞ்சைகள்
35. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை
a. இரட்டை பகுப்பு (விடை)
b. ப்ல பகுப்பு
c. நீள் பகுப்பு
d. இவை அனைதும்
36 அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது
a. ஜெலிடியம் (விடை)
b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்
37. நனைந்த ரொட்டியில் உயிர்
a. ஈஸ்ட்
b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை
38. நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை
a. நீலப் பசும் பாசிகள் (விடை)
b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா
39. கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
a. ஈஸ்டு
b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்
40. சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா
a. எஸ்செரியா
b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்
41. பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது
a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்
b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி
42. மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு
a. டெரிடோபைட்டுகள்
b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)
43. டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது
a. ஆட்டோமொபைல் (விடை)
b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்
44. நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0
45. அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)
46. புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்
47. சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள்
b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்
48. நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம்
b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்
49. எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)
50. ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)
TNPSC பொது அறிவு அறிவியல் - 2022 வினா விடை - 01
Reviewed by Bright Zoom
on
January 21, 2022
Rating:
No comments: