செல்கள் பற்றிய சில தகவல்கள்..! Some information about cells ..!

செல்கள் பற்றிய சில தகவல்கள்..!

Some information about cells ..!

Bright Zoom,

Bright Zoom,


செல்கள் பற்றிய சில தகவல்கள் :

✷ கண்டறிந்தவர் 

- ராபர்ட் ஹூக் (1665)

✷ உட்கரு கண்டறிந்தவர்

 - ராபர்ட் பிரௌன்

✷ மிக சிறிய செயல்படும் அலகு 

- செல்கள்

✷   ஒரு செல் உயிரினக் கூட்டங்களை எவ்வாறு அழைக்கிறார்கள்

 - புரோகேரியோட்டுகள்

✷   புரோகேரியோட்டா என்ற கிரேக்க சொல்லின் பொருள்

 - ஆரம்ப நிலை உட்கரு

✷  புரோகேரியோட்டுகளுக்கு எடுத்துகாட்டு 

- பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி

✷   பல மில்லியன் ஆண்டுகள் முன்பு புரோகேரியோட்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தன


 புரோகேரியோட்டுகள் செல்கள் தற்போது பல சிக்கலான பல அமைப்புடைய யூகேரியோட்டிக் செல்களாக பரிணமித்துள்ளன.

  யூகேரியோட்டிக் செல்கள் நன்கு வளர்ச்சி அடைந்த உட்கருவைக் கொண்டுள்ளது.

 செல்லின் நுண்ணுறுப்பு என்று அழைக்கப்படும் மரபுபொருள் (அல்லது) குரோமோசோம் காணப்படும்.

 யூகேரியோட்டிக் செல் அமைப்பு கொண்டவை - புரோட்டோசோவா, ஒரு செல் பாசிகள், பூஞ்சைகள், தாவரங்கள், விலங்குகள்.


தாவர செல் விலங்கு செல் வேறுபாடுகள்:


 தாவர செல்லின் செல்லுலோஸ் எந்த செல்சுவர் காணப்படும்.


 விலங்கு செல்லில் காணப்படுவது இல்லை.


 விலங்கு செல்லைவிட பெரியது.


 தாவர செல்லை விட சிறியது.


 தாவர செல்லில் பெரிய வாக்கியோல்கள் உள்ளன.


 விலங்கு செல்லில் மிகச்சிறிய வாக்கியங்கள் காணப்படுகின்றன.


 சில மேம்பாடு அடைந்த தாவர செல்லில் மட்டுமே சென்ட்ரோசோம் காணப்படும்.


 அனைத்து விலங்கு செல்களும் சென்ட்ரோசோம் காணப்படும்.


 யூகேரியோட்டிக் தாவர செல்கள் மட்டுமே லைசோசோம் காணப்படும்.


 அனைத்து விலங்கு செல்களிலும் லைசோசோம் காணப்படும்.


✷ தாவரச்  செல்லில் கணிகங்கள் காணப்படுகின்றன.


 விலங்கு செல்லில் காணப்படுவது இல்லை.


 சேமிப்பு பொருள் ஸ்டார்ச்


செல்கள் பற்றிய சில தகவல்கள்..! Some information about cells ..! செல்கள் பற்றிய சில தகவல்கள்..!  Some information about cells ..! Reviewed by Bright Zoom on January 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.