TNPSC தேர்வுக்கான பொதுஅறிவு
வேதியியல் வினா-விடைகள்..!
General Knowledge for TNPSC Exam,
Chemistry Quizzes..!
TNPSC Chemistry GK,
Bright Zoom,
பொதுஅறிவு வேதியியல் வினா-விடைகள்..!
1. தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு?
- நைட்ரஜன்
2. வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்?
- பீனால் கடுகு வாயு
3. கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு?
- சல்பர் - டை - ஆக்ஸைடு
4. கன நீரின் குறியீடு? - னு2ழு
5. இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படும் ரேடியோ ஐசோடோப்பு?
- யே24
6. இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் அமைந்த இடம்
- குஜராத்
7. மின்சார அடுப்பில் உள்ள சுருள் எதனால் செய்யப்படுகிறது?
- நிக்கல்
8. தீ புகாத ஆடையை உற்பத்தி செய்ய தேவைப்படுவது?
- கால்சியம் - சல்பேட்
9. முகப்பவுடரில் உள்ள அடிப்படை கலவை?
- மக்னீசியம் சல்பேட்
10. புகைப்படத்தில் உபயோகப்படும் ரசாயன உப்பு?
- சோடியம் தையோசல்பேட்
11. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?
-
12. பித்தளை என்பது எதன் உலோகக் கலவை?
- தாமிரம் மற்றும் துத்தநாகம்
13. மார்ஷ் வாயு என்பது?
- மீத்தேன்
14. இந்தியாவில் மோனசைட் அதிகமாக உற்பத்தி ஆகும் இடம்?
- கேரளா
15 சமையல் வாயுவில் அடங்கியது?
- பியூட்டேன்
No comments: