TNPSC பொதுஅறிவு வரலாறு வினா - விடைகள்.....!
TNPSC General Knowledge History Quiz - Answers .....!
Bright Zoom,
வரலாறு வினா - விடைகள்:
1. முதன்முதலாக மனிதன் பயன்படுத்திய உலோகம்
- செம்பு
2. ஆதிமனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு
- நாய்
3. மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு
- நெருப்பை உருவாக்குதல்
4. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
- பிணக்குவியல்
5. சிந்துசமவெளி மக்கள் வணங்கிய மரம்
- போதி மரம்
6. சிந்து எழுத்துமுறை எதனைக் கொண்டிருந்தது
- சித்திரங்கள்
7. மனித இனம் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் இடம்
- லெமூரியா
8. இடைச்சங்கம் நடைபெற்ற இடம்
- கபாடபுரம்
9. முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தவர்கள்
- பாண்டியர்கள்
10. தனுர் வேதம் எனப்படுவது
- வில்வித்தை
11. சமணசமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை
- கொல்லாமை
12. புத்தமதத்தை பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்
- பேரரசர் அசோகர்
13. புத்தர் பிறந்த இடம்
- கபிலவஸ்து அருகில் லும்பினி
14. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
- முத்துலட்சுமி அம்மையார்
15. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர்
- கனிஷ்கர்
No comments: