TNPSC -2022 : பொது அறிவு புவியியல் வினா விடைகள்...! TNPSC -2022: General Knowledge Geography Quizzes ...!

TNPSC -2022 : பொது அறிவு  புவியியல் வினா விடைகள்...!
TNPSC -2022: General Knowledge Geography Quizzes ...!


Bright Zoom,

Bright Zoom,

Geography :


1. உட்புற கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
 - புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

2. கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சம பரப்புகளைக் கடக்கிறது என்று கூறும் விதி?
 - கெப்ளரின் இரண்டாவது விதி

3. சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்ட கோள்
 - வெள்ளி

4. பூமியில் 60 கி.கி எடை கொண்ட ஒருவர், சு+ரியனின் மீது எவ்வளவு கிலோ கிராம் எடையைக் கொண்டவராக காணப்படுவார்?
 - 1680 கி.கி

5. அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும், ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தெரியும். இதற்கு ------------ என்று பெயர். 
- துருவ விண்மீன்

6. புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் ----------- ஆகும். - செவ்வாய்

7. எந்த கோளுக்கு டீமோஸ் மற்றும் போபோஸ் என்ற இரு இயற்கை துணைக்கோள்கள் உள்ளன?
 - செவ்வாய்

8. சனிக்கோளில் காணப்படும் துணைக்கோள்களில் மிகப்பெரிய துணைக்கோளின் பெயர் என்ன? - டைட்டன்

9. சு+ரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு --------- ஆகும். 
- டிரைட்டான்

10. நொடிக்கு 250கி.மீ(மணிக்கு 9 லட்சம் கி.மீ) வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றி வரப் பூமி எடுத்துக் கொள்ளும் காலம் --------- எனப்படும்.
 - காஸ்மிக் ஆண்டு

11. பொருள்கள் அல்லது மனிதர்கள் எடையற்று இருப்பதுபோல் தோன்றும் நிலை ------------ என்று அழைக்கப்படுகிறது. - நுண் ஈர்ப்பு

12. ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோளே முதன் முறையாக செலுத்தப்பட்ட ------------ ஆகும். 
- செயற்கையான துணைக்கோள்

13. இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை விண்ணில் செலுத்திய ஆண்டு? 
- 1975

14. சு+ரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சு+ரியனைச் சுற்றி வருகின்றன என்று கூறும் விதி?
 - கெப்ளரின் முதல் விதி

15. வாயுக்கோள்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
 - வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்




TNPSC -2022 : பொது அறிவு புவியியல் வினா விடைகள்...! TNPSC -2022: General Knowledge Geography Quizzes ...! TNPSC -2022 : பொது அறிவு  புவியியல் வினா விடைகள்...!  TNPSC -2022: General Knowledge Geography Quizzes ...! Reviewed by Bright Zoom on March 11, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.