இந்திய வரலாறு..! Bright Zoom, TNPSC,UPSC,Notes, Indian history in tamil,

இந்திய வரலாறு..!

TNPSC,UPSC,Notes,

Indian history in tamil,

Bright Zoom, 


Bright Zoom,

1. ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன?

A.  பல்லவர்கள் காலம்

B.  விஜயநகரப் பேரரசு

C. குப்தர்கள் காலம்

D.  மேற்கண்ட ஏதுமில்லை

விடை : விஜயநகரப் பேரரசு


2. ............. என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது?

A.  சமுத்திர குப்தா

B.  புருகுப்தா

C.  ராம குப்தா

D.  சந்திர குப்தா

விடை : A.  சமுத்திர குப்தா


3. கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?

A.  மோதி மசூதி

B.  ஜிம்மா மசூதி

C.   தாஜ்மஹால்

 D. ஜகாங்கீர் கல்லறை

விடை : A.  மோதி மசூதி


4. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?

A. டேவிட் கோட்டை

B.  வில்லியம் கோட்டை

C.  லூயிஸ் கோட்டை

D.  செயின்ட் ஜார்ஜ் கோட்டை

விடை : D.  செயின்ட் ஜார்ஜ் கோட்டை


5. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு?

A. மாடு

B.  யானை

C. சிங்கம்

D. குதிரை

விடை : A. மாடு


6. முகலாயர் கால ஓவிய கலைக்கு வித்திட்டவர்?

A.  அக்பர்

B.  ஜகாங்கீர்

C.  ஹூமாயூன்

D.  ஷாஜகான்

விடை : C.  ஹூமாயூன்


7. கஜூராஹோ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம்?

 A. மகாராஷ்டிரம்

 B. தமிழ்நாடு

C.  மத்தியபிரதேசம்

 D. ஒடிஸா

விடை : C.  மத்தியபிரதேசம்


8. சூரியக்கடவுக்கான கோவில் உள்ள இடம்?

A. கொனார்க்

B  புவனேஸ்வர்

C.  கஜ்ராஹோ

 D. தில்வாரா

விடை : A. கொனார்க்


9. கோவில் நகரம் என்று எதனைக் கூறுவர்?

A.  பாதாமி

B.  துவாரகை

C.  ஸ்ரீநகர

D.  ஹய்ஹோல்

விடை : D.  ஹய்ஹோல்


10. மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?

 A. சாளுக்கியர்கள்

B.  பாண்டியர்கள்

C.  சோழர்கள்

D.  பல்லவர்கள்

விடை : D.  பல்லவர்கள்


11. துக்ளக் கட்டியக் கலையின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்?

 A. பளிங்கின் உபயோகம்

 B. அழகிய வளைவுகள்

C.  உயரமான கோபுரங்கள்

D.  சரிவான சுவர்கள்

விடை :  B. அழகிய வளைவுகள்


12. ______ இவரால் கஜுராகோ விஷ்ணு என்று அழைக்கப்படும் கோவில் கட்டப்பட்டது.

A.  யசோதவர்மன்

B.  உபேந்திரர்

C.  முதலாம் புலிகேசி

D.  கீர்த்திவர்மன்

விடை : A.  யசோதவர்மன்


13. மகாபலிபுரத்தில் ரதங்கள் எத்தனை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளன?

A.  7

B.  5

C.  6

D.  2

விடை : B.  5


14. சாணக்கியர் மிகப்பெரிய கோயில்களை கட்டிய இடங்கள்?

A.  காஞ்சி

B.  அய்ஹோலி

C.  தொம்பி

D.  ஹம்பி

விடை : B.  அய்ஹோலி


15. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?

A.  சித்தன்னவாசல்

B.  மதுரை

C.  மானமாமலை

D.  தொண்டி

விடை : A.  சித்தன்னவாசல்


16. சோமநாதர் கோயில் அமைந்துள்ள இடம்?

A.  ராமேஸ்வரம்

B.  கல்கத்தா

C.  மத்திய பிரதேசம்

D.  குஜராத்

விடை : D.  குஜராத்


17. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது?

A.  குரு ஹர்கோவிந்த்

B.  குரு நானக்

C.  குரு அங்கடாதன்

D.  குரு அர்ஜூன்

விடை : A.  குரு ஹர்கோவிந்த்


18. புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார்?

A.  லெ கொபூசியே

B.  லூயிஸ் சலிவன்

C.  லட்டியன்ஸ்

D.  புரூணலெஸ்ச்சி

விடை : C.  லட்டியன்ஸ்


19. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?

A.  1654

B.  1652

C.  1662

D.  1668

விடை : A.  1654


20. டில்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?

A.  அக்பர்

B.  இல்டுமிஷ்

C.  ஷாஜகான்

D.  ஜஹாங்கீர்

விடை : C.  ஷாஜகான்


இந்திய வரலாறு..! Bright Zoom, TNPSC,UPSC,Notes, Indian history in tamil, இந்திய வரலாறு..!  Bright Zoom,   TNPSC,UPSC,Notes,  Indian history in tamil, Reviewed by Bright Zoom on May 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.