TNPSC, UPSC பாடக்குறிப்புகள்
பொது அறிவு பாடக்குறிப்புகள்
பொருளியல் பாடக்குறிப்புகள்
Bright Zoom,
வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்
List of foreign banks, headquarters and their text in tamil..!
★DBS வங்கி 17 சந்தைகளில் செயல்படுகிறது.இது தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய வங்கி ஆகும். மேலும் பாதுகாப்பான நிதியுடைய வங்கி என 2009 முதல் 2013 வரை தொடர்சியாக 5 வருடங்கள் அறிவிக்கப்பட்டது.
★ இவ்வங்கி 250 கிளைகளுடன் 50 நகரங்களில் 1,100 க்கும் அதிகமான தானியங்கிப் பண வழங்கி இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
★ இங்கு முக்கியமான வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல் மற்றும் அவர்களின் தலைமையகம் மற்றும் அவற்றின் குறிப்புகள் ஆகியவற்றை கொடுத்துள்ளோம்.
வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்:
வெளிநாட்டு வங்கிகளின் பட்டியல், தலைமையகம் மற்றும் அவற்றின் வாசகம்
Reviewed by Bright Zoom
on
May 01, 2022
Rating:

No comments: