TNPSC GK - 2022!! இந்திய தேசிய இயக்கம்..! ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்!!

TNPSC  GK - 2022!!

இந்திய தேசிய இயக்கம்..!  

ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்!!

Bright Zoom,

Bright Zoom

◆ திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது, ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கியவர்கள் யார்? 

- மராத்தியர்

◆ பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் அப்போதைய கவர்னர் யார்? 

- மாலரிக் 


◆  கர்னல் ஹார்ட்லி, திப்புவின் தளபதி ஹுசைன் அலியை எங்கு தோற்கடித்தார்?

 - கள்ளிக்கோட்டை


◆ நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு?

 - 1799


◆ பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீPரங்கப்பட்டணத்திலும் ---------- கழகம் தொடங்கப்பட்டது.

 - ஜேக்கோபியர்


◆  பிரெஞ்சுப் புரட்சியின்போது நிறுவப்பட்டு, பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த புரட்சிகர அமைப்பு எது?

 - ஜேக்கோபியர் கழகம்


◆  1799-இல் ஸ்ரீPரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றிய ஜெனரல் யார்? 

- டேவிட் பெய்ர்டு


◆  திப்பு சுல்தான் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்? 

- ஓர் ஐரோப்பியப் படைவீரனால்


◆  ஆங்கிலேயர் திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகள் எவை?

● மலபார்

● திண்டுக்கல்

● பாராமஹால் 


◆ ஸ்ரீ ரங்கப்பட்டண உடன்படிக்கையின் நிபந்தனைகள் யாவை? 

● திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்.

● போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.

●  திப்பு அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். 




TNPSC GK - 2022!! இந்திய தேசிய இயக்கம்..! ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்!! TNPSC  GK - 2022!!  இந்திய தேசிய இயக்கம்..!    ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்!! Reviewed by Bright Zoom on June 22, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.