காவலர் தேர்வு - 2022 !!

உளவியல் வினா விடைகள் 

எழுத்துக்கள் தொடர்பான கணக்குகள்!! 

1. அடுத்து வரும் எழுத்தைக் காண்க. AB, BA, ABC, CBA, ABCD, ?

விடை : DCBA

விளக்கம் :

AB=BA எனவும்,

ABC = CBA 

என மாற்றி எழுதினால், 

ABCD-யை DCBA 

என மாற்றி எழுதலாம்.


2. இவற்றில் வேறுபட்ட சொல்லை கண்டறிக.

A) REAR

B) PEAR

C) TORE

D) LEAR

விடை : C) TORE

விளக்கம் :

REAR, PEAR, LEAR நடுவில் EA என்பது பொதுவாக உள்ளது.

ஆனால், TORE மட்டும் 

EA பொதுவாக இல்லை


3. அடுத்தடுத்து வரும் எழுத்தைக் காண்க.

J, F, M, A, M, J, J, _, _

விடை :A, S

விளக்கம் :

January, February, ...... August, September என்று மாதத்தின் முதல் எழுத்து உள்ளது. எனவே, அடுத்து வரும் இரண்டு எழுத்துக்கள் A,S ஆகும்.


4. INITIAL என்பதை 6 என்றும் SIGNATURE


என்பதை 8 என்றும் குறிப்பிட்டால்


PUNISHMENT எவ்வாறு குறிக்கப்படும்?


விடை : 9


விளக்கம் :


INITIAL


என்ற


வார்த்தையில்


உள்ள


எழுத்துகளின் எண்ணிக்கை


=7-1


= 6


SIGNATURE


என்ற


வார்த்தையில்


உள்ள


எழுத்துகளின்


எண்ணிக்கை = 9 

=7

= 9-1 = 8

இதே போன்று PUNISHMENT என்ற வார்த்தையில் உள்ள எண்ணிக்கை

= 10 = 10-1 = 9





Reviewed by Bright Zoom on September 05, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.