6 ஆம் வகுப்பு முதல் பருவம் அலகு-1. அளவீடுகள் | 6th Class First Term Unit-1. Measurements

 6 ஆம் வகுப்பு முதல் பருவம் அலகு-1. அளவீடுகள் | 6th Class First Term Unit-1.  Measurements

அளவீடு:

◆ தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது "அளவீடு" எனப்படும்.

◆ அளவீடு என்பது எண் மதிப்பு மற்றும் அலகு என இரண்டு பகுதிகளைக்கொண்டது.


நீளம், நிறை மற்றும் காலம் ஆகியவை சில அடிப்படை இயற்பியல் அளவுகள் ஆகும்.


அளவிடும் கருவிகள் :

அளவு நாடா:

ஒரு குறிப்பிட்ட தொலைவின் நீளத்தைக் கண்டறியப் பயன்படுகிறது.


நிறுத்துக் கடிகாரம் :

ஒரு செயல் டைபெற எடுத்துக்கொள்ளும் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது.


அளவு சாடி :


ஒரு திரவத்தின் பருமனளவைக் காணப் பயன்படுகிறது.


தராசு :


பொருளின் பயன்படுகிறது.


எடையைக்


காணப்


மீட்டர் அளவுகோல் :


நீளத்தைக் நீளத்தைக்


காணப்


ஒரு பொருளின் பயன்படுகிறது.


பன்னாட்டு அலகு முறை (SI)


நீளம் -மீட்டர்


நிறை-கிலோகிராம்


காலம் வினாடி

திரவத்தின் பருமன் செ.மீ3


லிட்டர்


அல்லது


வெப்பநிலை கெல்வின்


மின்னோட்டம் - ஆம்பியர்


பொருட்களின் அளவு - மோல்


ஒளிச்செறிவு - கேண்டிலா


1. நீளம்:


ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். இது


நீளத்தின் அலகு மீட்டர். அதன் குறியீடு மீ(m) எனக் குறிக்கப்படுகிறது.


சிறிய அளவீடுகள் மில்லி மீட்டர் மற்றும் சென்டிமீட்டரிலும், கட்டிடத்தின் உயரம், விளம்பரப் பலகையின் நீள, அகலம் மற்றும் மின் விளக்குக் கம்பத்தின் உயரம் அளவிடப்படுகிறது.


போன்ற பெரிய அளவீடுகள் மீட்டரிலும்


இரு


நகரம்


அல்லது


கிராமம்,


இடையே உள்ள


ஆகியவற்றிற்கு தொலைவு.


பள்ளிக்கும்


வீட்டிற்கும்

தொலைவு, பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தொலைவு போன்றவை கிலோமீட்டரில் அளவிடப்படுகிறது.


1 சென்டி மீட்டர் (செ.மீ) = 10 மில்லி மீட்டர்


(11.16) 1மீ (மீட்டர்) = 100 சென்டி மீட்டர் (செ.மீ)


1 கிலோ மீட்டர் (கி.மீ) = 1000 மீ (மீட்டர்)


ஏன் பன்னாட்டு அலகு முறை தேவை?


ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர்.


இந்த முறையானது பன்னாட்டு அலகு முறை (International System of Units) அல்லது SI அலகு முறை எனப்படுகிறது.


அனைத்து இயற்பியல் அளவுகளுக்கும் படித்தர அலகுகள் உள்ளன.


நிறையின் SI அலகு கிலோகிராம். காலத்தின் SI அலகு வினாடி

SI அலகுகளின் பன்மடங்கு மற்றும் துணைப் பன்மடங்குகள்:


SI அலகுகளில் பயன்படுத்தப்படும்


முன்னொட்டுகள் : (மீட்டர், லிட்டர், கிராம் ஆகியவை அடிப்படை அலகுகள்)


முன்னொட்டு குறியீடு


பன்மடங்கு/துை பன்மடங்குகள்


டெசி


d


துணைப் பன்மடங்


சென்டி


C


துணைப்


1/100


பன்ம


மில்லி


m 3


துணைப்


பன்ம


நானோ


n


1/1000


துணைப் பன்ம


கிலோ


Kg


பன்மடங்கு : 1000


அளவீடுகளைத் அளவிடல்:


6 ஆம் வகுப்பு முதல் பருவம் அலகு-1. அளவீடுகள் | 6th Class First Term Unit-1. Measurements 6 ஆம் வகுப்பு முதல் பருவம் அலகு-1. அளவீடுகள் | 6th Class First Term Unit-1.  Measurements Reviewed by Bright Zoom on November 17, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.