ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?
How to become an IAS?
UPSC, books,
Jakkir Hussain Books,
Bright Zoom Books,
Bright Zoom,
ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?
நுழையும்முன் :
என்னஎதற்காகக் குடியுரிமைப் பணி
( Civil Services - Scope and Prospects) நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் ( Civil Servant s). இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்று உலகமயமாக்கம் ( Globalisation) தாராளமய மாக்கம் ஆகியவை பரவலாக்கப்பட்ட சூழலில் குடியுரிமைப் பணிகளின் முக்கியத்துவம் உண்மையில் குறைந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள். வருடாவருடம் எழுதுபவர்கள் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது. குடியுரிமைத் தேர்வுகள் என்பவை வெறும் ஐ.ஏ.எஸ் பணிக்காக மட்டுமல்ல. மொத்தம் 25 பணிகளுக்காக நடத்தப்படுகிற ஒருங் கிணைந்த தேர்வு. ஐ.ஏ.எஸ் பணிக்கு விருப்பமில்லை என்றால் அரசியலுடன் சிறிதும் சம்பந்தமில்லாத அமையப் பணிகள் (வருமான வரி, சுங்கம், ஆடிட் அண்ட் அக்கவுண்ட் சர்வீஸஸ்) போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாமே!
மத்திய தேர்வாணைக்குழு ( UPSC-Union Public Service Commission) நடத்துகிற குடியுரிமைத் தேர்வுகள் மொத்தம் 23 பணிகளுக்காகத் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யும் நோக்கில் நடத்தப்படுகிறது. அவை i.) இந்திய நிர்வாக சேவை ஆகிய தேர்வு களில் முதன்மையான lAS தேர்வு களின் ( புதிய பாடதிட்த்தின்படி) உள்ள மூன்று தேர்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் பொதுப் பாடதலைப்பு கள் ,மொழி பாடதலைப்புகள், விண்ணப்படிவம், அட்மிட் காடு, முதலான அணைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி ? என்ற இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயணடையுங்கள்..!
புத்தக வெளியயீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain.
ஐஏஎஸ் ஆவது எப்படி?
பாடதலைப்புகள் :
1. ஐஏஎஸ் தேர்வு என்றால் என்ன?
2. UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2022 மெயின் தேர்வு
3. UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் 2022
4. ஐஏஎஸ் தேர்வு சிறப்பம்சங்கள் :
5. சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் 2022 தேர்வு தேதி
6. UPSC IAS தேர்வு 2022 முக்கிய தேதிகள்
7. IAS 2022 காலியிடங்களின் எண்ணிக்கை
8. IAS விண்ணப்பப் படிவம் 2022
9. IAS ஆன்லைன் விண்ணப்பப் படிவம் 2022 படிகள்
10. UPSC IAS முதன்மைத் தேர்வு தேதிகள் 2022
11. ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பது
12. குடியுரிமை:
13. கல்வி தகுதி:
14. வயது வரம்புகள்:
15. முயற்சிகளின் எண்ணிக்கை:
16. வேட்பாளர் எந்த வகையைச் சேர்ந்தவர்
17. பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள்
18. ஐஏஎஸ் அதிகாரி சம்பளம்
19. IAS அட்மிட் கார்டு
20. IAS முடிவுகள்
21. UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு
22. சிவில் சர்வீசஸ் தேர்வின் (சிஎஸ்இ) தேர்வு
23. சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு
24. ஆளுமை சோதனை
25. சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்
26. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
27. IAS க்கு எந்த பாடம் சிறந்தது?
28. UPSC CSE 2022 மெயின் தேர்வு
29. UPSC சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு
30. UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள்
முக்கிய பாடத்திட்டம்
1. முதல்நிலை பாடத்திட்டம்
2. விருப்பப் பாடங்களுக்கான பாடத்திட்டம்:
Read less
Product Details
ASIN: B0BM6F25XN
Publisher: Bright Zoom Jakkir Hussain (November 11, 2022)
Publication date: November 11, 2022
Language: Tamil
File size: 1143 KB
Text-to-Speech: Not enabled
Screen Reader: Supported
Enhanced typesetting: Enabled
Word Wise: Not Enabled
Sticky notes: On Kindle Scribe
Print length: 223 pages
Download link👇👇👇
https://www.amazon.com/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-Exam-Tamil-ebook/dp/B0BM6F25XN/ref=mp_s_a_1_10?qid=1669028837&refinements=p_27%3AJakkir+Hussain&s=digital-text&sr=1-10&text=Jakkir+Hussain
Reviewed by Bright Zoom
on
November 21, 2022
Rating:


No comments: