ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு (JEE Advanced Exam)
நூல் அறிமுகம் :
Description
ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு
(JEE Advanced Exam)
Bright Zoom,
நுழையும் முன் :
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள பிஇ, பிடெக் போன்ற படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ தலைமை வாரியத்தால் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு 2023 மே 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதாகும். ஜெஇஇ தேர்வில் எடுக்கும் மார்க்குகளை அடிப்படையாகக் கொண்டே சீட் அலட் செய்யப்படுகிறது. ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்றவற்றில் சேருவதற்கு ஜெஇஇ மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதும் ஆனால் ஐஐடியில் சேருவதற்கு ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு இரண்டிலும் தேர்ச்சிப் பெற வேண்டும்.இதற்காக நடந்தப்படும் JEE அட்வான்ஸ்டு தேர்வு கூட்டு நுழைவுத் தேர்வு பற்றிய அனைத்து தகவல் களையும் தொகுத்து இப்புததகத்தில் வழங்கி உள்ளோம்.! இப்புத்தகத்தை வாங்கி படித்து IIT ,IIST,NIT போன்ற நல்ல கல்லூரியில் சீட் கிடைத்து பயனடையுங்கள்..!
புத்தக வெளியீடு : Bright Zoom
புத்தக ஆசிரியர் : Jakkir Hussain.
Download :
https://www.amazon.com/dp/B0BTCCPTTP/ref=mp_s_a_1_9?qid=1675076754&refinements=p_27%3AJakkir+Hussain&s=digital-text&sr=1-9&text=Jakkir+Hussain

No comments: