மழை மற்றும் மேகம் பற்றிய அறிவியல்..!
நுழையும்முன் :
மழை மற்றும் மேகங்கள் , இடி ,மின்னல் போன்ற பலவிதமான இயற்கை நிகழ்வுகளின் அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்ஆசை ஆனால்? அதுபற்றிய நூல்கள் எந்த மொழியிலும் கிடைக்கவிலை என்ற குறையை தீர்க்கும் விதமாக முதன்முதலில் தமிழில் வரும் இன்நூல் அறிவியலின் இயற்கையில் வரும் மழை பொழிவில் உள்ள மாற்றம் , மழையின் வகைகள், அமில மழை, ஆலங்கட்டி மழை, மீன் மழை, மழையில் மண்வசனை, மழை யினை அளவிடும் முறை, மழை பற்றி திருவள்ளுவர் மற்றும் வள்ளலார், முகில் எனும் மேகூட்டம் மற்றும் அதன் வகைகள், வானவில் , இடியின் வகைகள் , மின்னல் தாக்குதல் எனபல அறிவியல் தாக்கங்களை ஆய்ந்து அறிய உதவும் அறியநூல் இதை வங்கி படித்து பயனடையுங்கள்..!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
மழை மற்றும் மேகம் பற்றிய அறிவியல்..!
பாடதலைப்புகள் :
1. பஞ்சு போல் உள்ள மேக கூட்டங்கள் மழை நேரங்களில் கருமையாக இருப்பது ஏன்?
2. மழை எப்படி உருவாகின்றது?
3. மேகம் வெள்ளை நிறத்தில் பளிச்சிட காரணம்.
4. திருக்குறளிலேயே இருக்கிறதே.
5. மேகங்கள் எப்படி உருவாகின்றன.
6. மழை மேகங்கள் எவ்வாறு மிதக்கின்றன?
7. மழை பெய்வதை முன்னரே அறியும் முறை
8. மழையின் வகைகள்
9. மழை எப்படி உருவாகிறது?
10. நீர் சுழற்சி (The Water Cycle)
11. அறிவியலும் மழையும்
12. செயற்கை மழை
13. செயற்கை மழையால் ஏற்படும் விளைவு
மழை மற்றும் மேகம் பற்றிய அறிவியல்..!
பாடதலைப்புகள் :
14. மும்மாரி மழைபெய்த தமிழரின் மெய்ஞானம்
15. திருவள்ளுவ பெருமான் மழை எவ்வாறு பெய்கிறது? என்பதனை,
16. சீதள சக்தியால் மழை உண்டாகிறது
17. மழை வருவதற்கு முன் கருமேகங்கள் ஏன் உருவாகின்றன?
18. துருவங்களில் மழை பொழியுமா?
19. தென் துருவத்தில் மழை பொழிகிறதா?
20. ஏன் மழைப்பொழிவு குறைவாக உள்ளது?
21. மழை மேகத்தை பார்த்து மழை எப்போது பெய்யும், எவ்வளவு நேரம் பெய்யும் என்று அறிய முடியுமா?
22. முகில்களின் (மேகம்) வகைப்படு
23.மழை பெய்வது ஏன்?
24. முகிற்பேழ் மழை என்றால் என்ன? இது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்ன?
25. மழை வரும் அறிகுறிகள் என்ன?
26. மழை காலங்களிலும் வானவில் வருவது குறைந்து விட்டதே ஏன்?
27. மழையின் அளவை எவ்வாறு அளவிடப்படுகிறது?
28. பனிக்கட்டி மழை (அ) ஆலங்கட்டி மழை எப்படி உருவாகிறது?
29. பூமியை போல மற்ற கிரகங்களிலும் மழை பொழியுமா?
30. மழையின் போது மண்ணில் இருந்து ஒருவித நறுமணம் வீசுவது ஏன்? அதற்குக் காரணம் என்ன?
31. செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
32. செயற்கை மழையால்பாதிப்புகள் உண்டா?
33. இரவு நேரங்களில் மட்டும் அதிகமாக மழை பொழிவது ஏன்?
34. இரவில் மழை பெய்யும் பொழுது நிலவும், நட்சத்திரமும் ஏன் தெரிவதில்லை?
35. மழை பெய்யும்போது, சிறுமீன்களும் மழைநீருடன் சேர்ந்து விழுவதன் அறிவியல் உண்மை என்ன?
36. மழை நீர் சுத்தமானதா? மழைநீரில் உள்ளவை யாவை?
37. அமில மழை எதனால் ஏற்படுகிறது? செயற்கை அமில மழை பொழிவிக்க என்ன செய்ய வேண்டும்?
38. கடலில் இருந்து ஆவியாகும் நீர் மழையாக பொழியும் போது ஏன் உப்பு மழையாக பொழிவதில்லை?
39. இடி, மின்னல் உருவாவது எப்படி?
40. மின்னல்களின் வகை
41. மழை பொழியும் போது பெரும்பாலும் மின்னல் மரத்தை நோக்கியே விழுவது ஏன்?

No comments: