இஸ்ரோவால் 5 ஆண்டில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய மந்திரி தகவல் ISRO launches 177 foreign satellites in 5 years: Union minister informs
இஸ்ரோவால் 5 ஆண்டில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய மந்திரி தகவல்
ISRO launches 177 foreign satellites in 5 years: Union minister informs
Bright Zoom,
கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை என 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இ
துபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
No comments: