TNPSC தேரவுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினா விடைகள் | Important Current Affairs Question Answers for TNPSC Exam!

TNPSC தேரவுக்கான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினா விடைகள்..!!!!
Important Current Affairs Question Answers for TNPSC Exam..!!!!

Bright Zoom,

1. தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கை கண்மணி எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

A) . மதுரை

B). செங்கல்பட்டு

C). அரியலூர்

D). சென்னை 

விடை : D). சென்னை 


2.இந்தியாவில் 5ஜி சேவைகள் எத்தனை நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது?

A). 30

B). 40

C). 50 

D). 60

விடை : C). 50 


3. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A). முனியநாதன்

B). கா.பாலச்சந்திரன்

C). க.அருள்மொழி

D). அஜய் யாதவ் 

விடை : D). அஜய் யாதவ் 


4. வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள விண்வெளி நிறுவனம் எது?

A). நாசா

B). இஸ்ரோ 

C). ஸ்பேஸ் எக்ஸ்

D). ரோஸ்கோஸ்மோஸ்

விடை : B). இஸ்ரோ 


5. ஒரே நாளில் 114 நம்ம கிளினிக்குகளை தொடங்கி வைத்தவர் யார்?

A). பினராயி விஜயன்

B). பசவராஜ் பொம்மை √

C). ஏக்நாத் ஷிண்டே 

D). மு.க.ஸ்டாலின்

விடை : B). பசவராஜ் பொம்மை 


6. சர்வதேச தேயிலை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

A). டிசம்பர் 11

B). டிசம்பர் 12

C). டிசம்பர் 15 

D). டிசம்பர் 14

விடை : C). டிசம்பர் 15 


7. பிற்கால பாண்டியர்களின் நிசும்பன் சூதனி சிற்பம் எந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?

A). மதுரை

B). திருச்சி

C). இராமநாதபுரம்

D). சிவகங்கை 

விடை : D). சிவகங்கை 


8. பிரானசில இருநது அனுப்பப்பட்ட கடைசி மற்றும் 36-வது ரபேல் போர் விமானம் எந்த நாட்டிற்கு வந்தடைந்தது?

A). அமெரிக்கா

B). ரஷ்யா

C). இந்தியா 

D). இங்கிலாந்து

விடை : C). இந்தியா 


9. அக்னி-5 ஏவுகணை சோதனை எந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது?

A). கர்நாடகா

B).ஒடிசா 

C).ராஜஸ்தான்

D).மகாராஷ்டிரா

விடை : B).ஒடிசா 


10.புதிதாக உருவாக்கப்பட்ட  த்தனை மின் பகிர்மான  கோட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்?

A). 11

B). 12

C). 13

D). 14

விடை : A). 11




TNPSC தேரவுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினா விடைகள் | Important Current Affairs Question Answers for TNPSC Exam! TNPSC தேரவுக்கான முக்கிய  நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினா விடைகள் |  Important Current Affairs Question Answers for TNPSC Exam! Reviewed by Bright Zoom on July 13, 2023 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.