காக்கை பாடினியார் சங்ககால பெண்பால்புலவர் | Kakkai patiniyar Cankakala penpalpulavar

காக்கை பாடினியார்  சங்ககால பெண்பால்புலவர்!

Kakkai patiniyar  Cankakala penpalpulavar!


காக்கை பாடினியார்

சங்ககால பெண்பால்புலவர்!

Kakkai patiniyar  Cankakala penpalpulavar

நுழையும் முன் :

காக்கைபாடினியார் எனும் நச்செள்ளையார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் இயற்றிய 12 பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் உள்ளன. காகம் கரைந்து தலைவனின் வரவை அறிவித்த காக்கையைப் பாடியதால் 'காக்கைபாடினியார்' என சிறப்புப் பெயர் பெற்றார். தன் மகன் போரில் வீர மரணம் அடைந்ததைக்கேட்டு ஈன்ற பொழுதினும் மகிழ்ந்த தாயைப் பாடிய இவரது புறநானூற்றுப் பாடலும் புகழ்பெற்றது. காக்கை பாடினியார். சங்க காலத்திலேயே காக்கை பற்றிப் பாடியவள். காக்கையின் பெயரை உடைய ஒரே பெண்பார் புலவர். இவர்பெயரில் காக்கைபாடினீயம் என்ற மறைந்த நூலும் உள்ளது. இவரது பாடல்களில் காகம் பலிச் சோற்றை உண்ணுவது பற்றிப் பாடிஇருக்கிறார் பெண்களின் கரிய விழிகளைக் காகத்தின் கரிய நிறத்துக்கு ஒப்பிட்டுள்ளார் முடத்தாமக்கண்ணியார் பொருநராற்றுப் படையில் விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந்210) 246 ,313, 334;நற்றிணை 31, 231, 258, 272, 281, 343, 345, 358. 367; புறம் 238, 342, 362 மேலும் புகழ்பெற்று விளங்கிய பெண் புலவர்கள், புலவர்களின் எண்ணி க்கை 32 , பாடல் எண்ணிக்கை, காக்கையை பாடிய மற்ற பலவர்கள் .வள்ளுவன், ஓதல் ஆந்தையார், பெருவாயின் முள்ளியார், முன்றுரை அரையனார், பாரதியார் ,உடுமலை நாராயண கவி, ஆகியோர் பாடல்கள் மற்றும் காகம் பற்றிய பழமொழிகள், காக்கையின் ஆயுள்காலம் ,பேச்சு வழக்கில் காகம், இந்து , கிறிஸ்த மதத்தில் காகம், காக்கையின் குணதிசியம் , காகத்துக்கு சிறப்பிடம், கடல் வணிகத்தில் காகம் கரைந்த கதை அல்ல வரலாறு, காக்கை பிடித்தல் என்றால் அவ்வளவு எளிதா? என காக்கையையும் காக்கை பாடினியார் பற்றிய ஏறலாமான குறிப்புகலால் சங்க காலம் தமிழ்ப் புலவர்களை கண்முன்னே நிறுத்தும் காலக்கண்ணாடி இன்நூல்! இந்த நூலை வாங்கி படித்து பயனடையுங்கள்!! நன்றி!!!
நூல் வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain

காக்கைபாடினியார்
சங்ககால பெண்பால்புலவர்!
பாட தலைப்புகள் :
1. சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
2. பெண்பாற் புலவர்கள் 32 பேர்
3. பெண்பாற் புலவர்களின் பாடல் எண்ணிக்கை
4. புகழ்பெற்று விளங்கிய பெண் புலவர்கள்
5. காக்கையும் வள்ளுவனும்
6. ஓதல் ஆந்தையார்.
7. பெருவாயின் முள்ளியார்.
8. முன்றுரை அரையனார்.
9. காகம் பற்றி பாரதியார்
10. காக்கையை பாடிய உடுமலை நாராயண கவி.
11. காகம் பற்றிய பழமொழிகள்
12. காக்கைபாடினியார் எனும் நச்செள்ளையார்
நச்செள்ளையார்
13. வீரர்களிடம் வினவிய தாய்?
14. என் மகனா தோற்றோடிப் போனானான்
15. பழிதேடித் தந்த தாயின் உடலையே சிதைக்கவேண்டும்
16. மறவனை பெற்ற மகிழ்ச்சியில் தாய்!
17. 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
18. நச்செள்ளையார் பெயரின் சிறப்பு
19. பொருள் தேட செல்லும் மங்கையின் மணாளன்
20. காக்கை கரைந்தால் காதலர் மீள்வான்
21. காக்கை ஒன்று கரைந்தது
22. சேரன் ஆடுகோட்பாட்டுச் சோலாதன்
23. பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்தும் அறிய பரிசும்
24. துணங்கை என்ற ஆட்டம்
25. சேரலாதனை நகைத்த புவர்
26. சேரலாதனும் வள்ளன்மையும்
27. சேரலாதன் மேகத்த்துக்கு ஒப்பானவன்
28. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
29. பாடல் கூறும் செய்திகள்
30. பதிற்றுப்பத்து ஆறாம்பத்து
31. புலவர் காக்கை பாடினியாரின் சிறப்பு
32. கற்றாயோ காக்கைக் குணம்!
33. மகாகவி பாரதியாரின் தனிப்பாடல்
34. காகம் கரைந்த கதை அல்ல வரலாறு..!
35. அது என்ன காக்கை தந்திரம்..!
36. காக்கா கூட்டத்தைப் பாருங்க!
37. காக்கையின் ஆயுள்காலம் :
38. பேச்சு வழக்கில் காகம்
39. இந்து மதத்தில் காக்கை
40. கிறிஸ்தவத்திலும் காகத்துக்குச் சிறப்பிடம்
41. காக்கையின் குணதிசியம்
42. காக்கை பிடித்தல் என்றால் அவ்வளவு எளிதா?
43. காக்கை பாடினியார் பற்றிக் குறிப்பு .
44. செள்ளை என்பது தங்கையை குறிக்கும்
45. காக்கைபாடினியம்.



Product Details

ASIN: B0CRRM8MD4

Publisher: Bright Zoom Jakkir Hussain (January 7, 2024)

Publication date: January 7, 2024

Language: Tamil

File size: 1199 KB

Text-to-Speech: Not enabled

Screen Reader: Supported

Enhanced typesetting: Enabled

Word Wise: Not Enabled

Sticky notes: On Kindle Scribe

Print length: 74 pages


காக்கை பாடினியார் சங்ககால பெண்பால்புலவர் | Kakkai patiniyar Cankakala penpalpulavar காக்கை பாடினியார்  சங்ககால பெண்பால்புலவர் | Kakkai patiniyar  Cankakala penpalpulavar Reviewed by Bright Zoom on January 23, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.