ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் |Wars and Treaties during British rule

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள்

Wars and Treaties during British rule

Bright Zoom,

Bright Zoom,

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் 

முதல் கர்நாடக போர் :

ஆண்டு:  1746 - 1748
காரணம் : ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பிரதிபலிப்பு
யாருக்கிடையில் : கர்நாடக நவாப் அன்வாருதீன் +ஆங்கிலேயர் vs சந்தாசாகிப் +      பிரெஞ்சுகாரர்கள்
உடன்படிக்கை : ஐ-லா-சபேல் உடன்படிக்கை(1748)

இரண்டாம் கர்நாடகப் போர்

ஆண்டு :  1748 - 1754
காரணம் : ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவில்  வாரிசுரிமைப் போர்
ஆற்காட்டு வீரர் : 
ராபர் கிளைவ்

உடன்படிக்கை : 
பாண்டிச்சேரி உடன்படிக்கை(1754)

மூன்றாம் கர்நாடகப் போர்

ஆண்டு  1754 to 1763
காரணம் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போர் வந்தவாசி வீரர் சர் அயர்கூட் உடன்படிக்கை            பாரிஸ் உடன்படிக்கை(1763)
போரின் விளைவு  இந்தியாவை ஆளும் சக்தியாக ஆங்கிலேயர் வலுப்பெற்றனர்

பிளாசிப்போர் : 

ஆண்டு  1757 காரணம்                       இருட்டரை துயரச் சம்பவம்
யாருக்கிடையில் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா vs ஆங்கிலேயர்

பக்சார் போர் :

ஆண்டு  1764 யாருக்கிடையில்     ஆங்கிலேயர் vs (வங்காள நவாப் மீர்காசிம், அயோத்தி நவாப், முகலாய அரசர்) உடன்படிக்கை அலகாபத் உடன்படிக்கை(1765)
போரின் விளைவு    ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உயர் அதிகாரம் பெற்ற நிறுவனமாக      உயர்ந்தது 

முதல் மைசூர் போர் : 

ஆண்டு 1767 - 1769 யாருக்கிடை யில் ஹைதர் அலி vs ஆங்கிலேயர் போரின்  போது வங்காள கவர்னர் ராபர்ட் கிளைவ் உடன்படிக்கை           மதராஸ் அமைதி உடன்படிக்கை

வாரன்ஹேஸ்டிங்க்ஸ் கால போர்கள் : 

1. ரோகில்லாப் போர் :
ஆண்டு 1774 யாருக்கிடையில்     ஆப்கானிய மக்கள் vs ஆங்கிலேயர்  முடிவு ரோஹில் கண்ட் அயோத்தி உடன் இணைப்பு
     
2. இரண்டாம் மைசூர் போர் :
ஆண்டு 1780 - 1784  யாருக் கிடையில்  திப்புசுல்தான் vs ஆங்கிலேயர்உடன் படிக்கை          மங்களூர் உடன்படிக்கை

3. முதல் ஆங்கில மராத்தியப் போர் : 
ஆண்டு 1775 -1782 உடன்படிக்கை    சால்பை உடன்படிக்கை

காரன் வாலிஸ் கால போர்கள் :

1. மூன்றாம் மைசூர் போர் :
ஆண்டு 1790 -1792 யாருக் கிடையில்      திப்பு சுல்தான் vs ஆங்கிலேயர் உடன்படிக்கை          ஶ்ரீரங்கபட்டின உடன்படிக்கை

வெல்லெஸ்லி கால போர்கள் :

1. நான்காம் மைசூர் போர்: 
ஆண்டு  1799 முடிவு                      மாளவள்ளி போரில் திப்பு சுல்தான் மரணம்

2. இரண்டாவது ஆங்கில மராத்தியப் போர் : 
ஆண்டு 1803 உடன்படிக்கை          பஸ்ஸின் உடன்படிக்கை

ஹேஸ்டிங்ஸ் கால போர்கள் : 

1. கூர்க்கர்களுக்கு எதிரான போர்
ஆண்டு  1814 கூர்க்கர் தளபதி      அமர்சிங் தாபா உடன்படிக்கை       சகௌலி உடன்படிக்கை(1816)

2. பிண்டாரிகளுடன் போர் :
ஆண்டு                       1818
பிண்டாரிகளின் தளபதிகள்   வாசில் முகமது, கரீம் கான்,அமீர் கான், சிட்டு
1824 ல் பிண்டாரிகள் தொல்லை முழுவதும் ஒழிந்தது.

3. மூன்றாம் ஆங்கில மாரத்தியப் போர் : 
ஆண்டு                       1817 - 1818
உடன்படிக்கை         மாண்டசேர் உடன்படிக்கை(1818)

முதல் பர்மியப் போர் 
ஆண்டு  1824 - 1826
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் ஆம்ஹர்ஸ்ட் பிரபு
உடன்படிக்கை  யாண்டபூ உடன்படிக்கை

முதல் ஆப்கானிஸ்தான் போர் :
ஆண்டு 1836 - 1842 போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல்  ஆக்லாந்து பிரபு

முதல் சீக்கியப் போர் :
ஆண்டு                    1844 - 1848
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் ஹார்டிஞ்ச் பிரபு
உடன்படிக்கை லாகூர் உடன்படிக்கை

இரண்டாம் சீக்கியப் போர் :
ஆண்டு 1848 - 1849
போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி பிரபு

இரண்டாம் பர்மிய போர் :
ஆண்டு 1852 -1853 போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி பிரபு

இரண்டாம் ஆப்கானிஸ்தான் போர் : 
ஆண்டு 1878 - 1880 போரின் போது ஆங்கில கவர்னர் ஜெனரல்  லிட்டன் பிரபு உடன்படிக்கை      கண்டமாக் உடன்படிக்கை


ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் |Wars and Treaties during British rule ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் |Wars and Treaties during British rule Reviewed by Bright Zoom on January 26, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.