அறிவியல் ஆய்வகங்கள் | தேசிய அறிவியல் ஆய்வகங்கள் Science laboratories | National Science Laboratories
அறிவியல் ஆய்வகங்கள் /தேசிய அறிவியல் ஆய்வகங்கள் :
Science laboratories /
National Science Laboratories :
1. உயிரி - அறிவியல் ஆய்வகங்கள் (Bio-Science)
◆ மத்திய உயிரி வேதியியல் ஆய்வகம் - தில்லி (Centre for Biochemical Technology Org - Delhi)
◆ தேசிய மருந்துகள் ஆய்வகம் - லக்னோ (National drugs Laboratory - Lucknow)
◆ தேசிய தொழில்நுட்ப உணவு ஆய்வகம் மைசூர் (National Food Technology Laboratory - Mysore)
2. வேதியியல் ஆய்வகங்கள் (Chemical Science)
◆ தேசிய மின்வேதியியல் ஆய்வகம் காரைக்குடி (National Electro Chemical Institute - Karaikudi)
◆ தேசிய தோல் ஆராய்ச்சி மையம் சென்னை (National Leather Research Institute - Chennai)
◆ தேசிய வேதியியல் ஆய்வகம் பூனே (National Chemistry Organisation - Pune)
3. உடற்கூறு அறிவியல் ஆய்வகம் (Physiological Science)
◆ தேசிய உடற்கூறு ஆய்வகம் - புதுடெல்லி (National Physiological Institute - New Delhi)
◆ தேசிய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு சண்டீகர் (National Science Instruments Organisation - Chandigarh)
4. பொறியியல் அறிவியல் (Enginnering Science)
◆ தேசிய சுரங்க ஆராய்ச்சி ஆய்வகம் - தன்பேடு, ஜார்கண்ட் (Central Institute of Mining & Fuel Research - Dhanbad, Jharkhand)
◆ தேசிய விண்வெளி ஆய்வு மையம் பெங்களூர் (Indian Space Research Centre - Bangalaru)
5. தகவல் அறிவியல் ஆய்வகங்கள் (Communication Science)
◆ தேசிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி கல்வியகம் - புதுடெல்லி (National Science Information and Telecommunication Agency. New Delhi)
◆ தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள கல்வியகம் - புதுடெல்லி (National Science and Technology development Agency - New Delhi)

No comments: