அறநெறிச்சாரம் | Aranericharam
அறநெறிச்சாரம்நுழை யும்முன் :
அறநெறி’ என்பது உன்னதமான வாழ்க்கையின் நடத்தைகளாகும். அதை முறைப்படுத்தி வாழ்வதே சரியான நெறியாகும். ஒழுங்குமுறை என்பதே ‘நெறியென’ப்படுகிறது. ‘அறத்தோடு வாழ்வதே இன்பம்’ என்பது முதுமொழி. ‘சாரம்’ என்பதற்கு ‘பிழிவு’ எனப் பொருள் தருகிறது.அகர முதலி வாழ்க்கை நடத்தைகளின் பிழிவுகள் அனைத்தும் கூறப் பெற்றுள்ள நூல். அறநெறிச் சாரமாகும்.
இந்நூலைத் ‘திருமுனைப் பாடியார்’ என்னும் சமணசமயப் பெரியார் எழுதியுள்ளார். ‘அருங்கலச் செப்பு’ எனும் நூலின் அமைப்பைப் பின்பற்றி இயற்றப் பட்டுள்ள இந்நூல் கி.பி. 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். ‘திருமுனைப்பாடி’ எனும் ஊரில் பிறந்தமையால், இவர் தனிப் பெரில்லாமல், ஊர்ப் பெயராலேயே ‘திருமுனைப் பாடியார்’ என அழைக்கப்பட்டார்.
இந்நூலில், உயிர்கள் கடைந்தேறுவதற்கான வாயில் நல்லறமே என்று அனைத்துப் பாடல்களிலும் ஆசிரியர் கூறுகின்றார். அதில் தலையாயது ‘கல்வி கற்பதே’ என்கிறார். அந்தக் கல்வியே எல்லா அறத்தின் பாலும் உலக உயிர்களை வழிநடத்தும் என்கிறார்.
அறநெறிச் சாரம் (Aranericharam) என்பது ஒரு தமிழ் நீதி நூல்ஆகும். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்களால் ஆன இன்நூலை தொகுத்து புத்தகம்மாக தந்துள்ளோம் இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயனடையுங்கள்..!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain.

https://www.amazon.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-Tamil-Jakkir-Hussain-ebook/dp/B0CWJNL9K9/ref=mp_s_a_1_4?dib=eyJ2IjoiMSJ9.6_TgqTR7Aj2c8rmNCs6vNF7r3FI4xBhnNBmf7LPvFUL1SfF5hp4zbZJE1vZQPmhSTv9b0N4_YnHHILUszLUM6EQPHgxaHV0xbvIAk-xzM-6ho9UJIE_OtwlNpCdWPRn4uT-Mm8h9uKB_jYidvg4B2nTboh9Te7G-OCM8VFqOrCKoJ2MPT_KH4W5ZjrzO-VRnBOaKgq0_OrAXkuRCMkVn5g.zLbaT6pirOoB_n8OGrolDiCEvB-dIDO61N3Tu_n-_Tg&dib_tag=se&qid=1711377345&refinements=p_27%3AJakkir+Hussain&s=digital-text&sr=1-4&text=Jakkir+Hussain
அறநெறிச்சாரம் | Aranericharam
Reviewed by Bright Zoom
on
March 25, 2024
Rating:

No comments: