TNPSC Chemistry Element Order Table | வேதியியல் - தனிம வரிசை அட்டவணை

TNPSC Chemistry Element Order Table 

வேதியியல் 

தனிம வரிசை அட்டவணை

Bright Zoom,


வேதியியல் : தனிம வரிசை அட்டவணை

1. முதலில் தவிம அட்டவணையை கண்டறிந்தவர் ?

- மெண்டலீப் இது தனிமங்களின் அணுநிறையை அடிப்படையாகக் கொண்டது 

2. நவீன ஆவர்த்தன அட்டவணை வரிசையை கண்டறிந்தவர்?

- மோஸ்லே இது தனிமங்களின் அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டது 


3. தனிம வகைப்படுத்துதலில் மும்மை விதியை விளக்கியவர் ?

-  டொபரினியர்


4. தனிம வகைப்படுத்துதலில் எண்ம விதியை விளக்கியவர் 

-நியூலாண்ட்


5. மெண்டலீப் அட்டவணையில்  தொகுதி இடம் பெறவில்லை

- பூஜ்யத்தொகுதி


6. ஆவர்த்தன அட்டவணையில் தொகுதிகள் (செங்குத்தது பத்திகள்)  எண்ணிக்கை

- 18


தொடர்கள் / தனிமங்களின் எண்ணிக்கை

1. வது தொடர் : 2 (H2, He)

2. வது தொடர் : 8

3. வது தொடர் : 8

4. வது தொடர் : 18

5. வது தொடர் : 18

6. வது தொடர் : 32 (நீண்ட தொடர். இத்தொடர் லாந்தனைடு தனிமங்களை உள்ள டக்கியதாகும்  - (Las-Lu) a 

7. வது தொடர் : 19 முற்று பெறாத தொடராகும். ஆக்னைடு தனிமங்களை உள்ள டக்கியதாகும் - (Ac-Lr103)


தொகுதி / தனிமங்கள்

L A  :  கார உலோகங்கள்

Π. Α : கார  மண் உலோகங்கள்

IA- VII A :  பிரதிநிதித்துவ தனிமங்கள்

VII A  :  உப்பீனிகள் (அ) ஹாலஜன்கள்

IB-VII B & VIII :  இடைநிலைத்தனிமங்கள்

'0' பூஜ்ஜியத் தொகுதி :  மந்த வாயுக்கள் (அ) அரிய வாயுக்கள்

தொகுதி 1A & II A : 

S - தொகுதி தனிமங்கள்

IIIA-VII A & '0' (13-18) : 

P - தொகுதி தனிமங்கள்

1B-VII B & VIII (3-10)

D - தொகுதி தனிமங்கள்

லாந்தனைடு & ஆக்டினைடு : 

 - தொகுதி தனிமங்கள்

◆ ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் (கிடைமட்டவரிசைகள்) எண்ணிக்கை 7

◆ நடுநிலை கரைசலில் [H*] = [OH]

◆ 0.1 M HCL-ன் PH மதிப்பு =1

◆ 0.1 M NaOH PH = 13

◆ சமநிலையில் மீள் வினையில் முன்னோக்கு வினையின் வேகம் பின்னோக்கு வினையின் வேகத்திற்குச் சமம்

◆ வினைபடு பொருளின் சமநிலை மாறிலி - செறிவைச் சார்ந்தது அல்ல

◆  ஒரு வினையில் ஈடுபடும் வினைபடு பொருள்கள், வினை பொருட்கள் ஆகியவற்றின் மேல் விகிதத்தைப் பற்றி விளக்கம் ஸ்டோக்கியோமேட்ரி எனப்படும்.

◆ எலக்ட்ரானை ஏற்கும் பொருள் ஆக்ஸிஜனேற்றி எனப்படும்

◆ எலக்ட்ரானை இழக்கும் பொருள் ஆக்ஸிஜன் ஒடுக்கி எனப்படும்.

◆ SO4ன் இணைதிறன் 2

◆ லேட் நைட்ரேட்டை சூடுபடுத்தும் போது கிடைக்கும் வாயுவின் நிறம் செம்பழுப்பு


குளோரின் குளோரைடாக ஒடுங்கும்போது குளோரின் ஏற்கும் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை ஒன்று


2. வேதிப்பிணைப்புகள்


ஹீலியத்தின்




TNPSC Chemistry Element Order Table | வேதியியல் - தனிம வரிசை அட்டவணை TNPSC Chemistry Element Order Table |  வேதியியல் - தனிம வரிசை அட்டவணை Reviewed by Bright Zoom on March 19, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.