TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் கேட்கபடும் பொதுத்தமிழ் வினாக்கள் |General Tamil Questions Asked in TNPSC Group 2 and Group 4 Exams

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் கேட்கபடும் பொதுத்தமிழ் வினாக்கள் |General Tamil Questions Asked in TNPSC Group 2 and Group 4 Exams.


முக்கிய பொதுத்தமிழ் வினாக்கள்.!
Bright Zoom,

1. மணிமேகலை காப்பியம் வசி என்பதன் பொருளாக எதனைக் குறிப்பிடுகிறது? 

A. நோய்

B. பசி

C மழை✔️

D. சினம்


2. முப்பது காதைகளைக் கொண்ட மணிமேகலை காப்பியத்தில் விழாவரை காதை எத்தனையாவது காதை?

A ஏழாவது

B. ஆறாவது

C. முதலாவது✔️

D. மூன்றாவது


3. பாங்கறிந்து என்பதன் இலக்கணக்குறிப்பு?

A. நான்காம் வேற்றுமைத் தொகை

B. இரண்டாம் வேற்றுமைத் தொகை✔️

C. ஐந்தாம் வேற்றுமைத்தொகை

D. மூன்றாம் வேற்றுமைத்தொகை


4. காலமும் என்பதன் இலக்கணக்குறிப்பு.

A. எண்ணும்மை

B. முற்றும்மை✔️

C. உம்மைத்தொகை

D. கடைப்போலி


5. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. அப்துல் ரகுமான்

B. தமிழன்பன்✔️

C. வைரமுத்து

D. தமிழ் ஒளி


6. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும்பு ரிந்துகொள்ள அகராதிகள்தே வைப்படுவதில்லை.

A. சி.சு.செல்லப்பா

B. தமிழன்பன்✔️

C. வைரமுத்து

D. தமிழ் ஒளி-


7. வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது?

A. தூது✔️

B. திருக்குறள்

C மணிமேகலை

D. சிலப்பதிகாரம்


8. கீழ்கண்டவற்றுள் தவறானது எது எனக் காண்க?

A. சத்துவம் - அமைதி மேன்மை ஆகியவற்றை சுற்றும் குணம்.

B. ரசாசம் தீவிரமான செயல்களைக்குறிக்கும் குணம். 

C. தாமசம் சோம்பல், தாழ்மை போன்றவற்றை குறிக்கும் குணம்.

D. சிந்து குறையுடைய சுவை✔️

விளக்கம்: 

சிந்து என்பது ஒருவகை இசைப்பாடலாகும்)


9. தூது இலக்கியம் குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக எத்தனை வண்ணங்கள் உடையதாக குறிப்பிடுகிறது?

A. ஐந்து

B. ஒன்பது

C.நூறு✔️

D. தொண்ணுற்றொன்பது


10. முத்திக்கனி என்பதன் இலக்கணக்குறிப்பை கூறுக? 

A அன்மொழித்தொகை

B. உவமை

C. உருவகம்✔️

D. பண்புத்தொகை


11. தூது இலக்கியம் என்பது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பை புலப்படுத்தி தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கி வருமாறு அன்னம் வண்டு ஈறாக பத்தையும் தூது விடுவதாகஆல் பாடப்படுவதாகும்.

A. வஞ்சிப்பா

B. கலிவெண்பா✔️

C. ஆசிரியப்பா

D. விருத்தப்பா


12. தூது இலக்கியம் எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?

A. 568

B. 268✔️

C. 368

D. 468


13. உ.வே. சாமிநாதர் என்பவரால் தூது இலக்கியம் எந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்டது?

A. 1939

B. 1933

C. 1930✔️

D. 1931


14. திருத்தொண்டர் திருவந்தாதி யாரால் இயற்றப்பட்டது?

A சுந்தரர்

B. திருநாவுக்கரசர்

C. சேக்கிழார்

D.நம்பியாண்டார் நம்பி✔️


15. பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ என்று சேக்கிழாரை புகழ்ந்தவர் யார்?

A. மனோன்மணியம் சுந்தரனார்

B. மீனாட்சி சுந்தரனார்✔️

C. உ.வே சுவாமிநாதர்

D. இராமலிங்க அடிகள்


16. திருத்தொண்டத்தொகை யாரால் இயற்றப்பட்டது?

A. சுந்தரர்✔️

B. திருநாவுக்கரசர்

C. சேக்கிழார்

D. நம்பியாண்டார் நம்பி


17. கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும்ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய் தானோ? என்று பாடியவர் யார்?

A. வைரமுத்து

B. பாரதிதாசன்

C. ஈரோடு தமிழன்பன்✔️

D. பாரதியார்


18. விரிமலர் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக?

A. பண்புத்தொகை

B. அன்மொழித்தொகை

C.இரண்டாம்வேற்றுமைத்தொகை

D. வினைத்தொகை✔️


19. தடவரை இலக்கண குறிப்பு தருக.

A. உரிச்சொற்றொடர்✔️

B. உவமை

C. உருவகம்

D. வினைத்தொகை


20. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது எனக் காண்க?

A. சூடு - நெல் அரிக்கட்டு

B. சிமயம் - சங்கு✔️

C. பகடு - எருமைக்கடா

D. தரளம் - முத்து

விளக்கம்; 

சிமயம் என்பதன் சரியான பொருள் மலையுச்சி)


D. தரளம் - முத்து


(விளக்கம்; சிமயம் என்பதன் சரியான பொருள் மலையுச்சி)


TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் கேட்கபடும் பொதுத்தமிழ் வினாக்கள் |General Tamil Questions Asked in TNPSC Group 2 and Group 4 Exams TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் கேட்கபடும் பொதுத்தமிழ் வினாக்கள் |General Tamil Questions Asked in TNPSC Group 2 and Group 4 Exams Reviewed by Bright Zoom on May 30, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.