தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் Gandhijis in South Africa

தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்

Gandhijis in South Africa

TNPSC - இந்திய வரலாறு

Bright Zoom,

தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்.!

★  தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

★1899-1900களில் போரின் போது தூக்கு படுக்கை (Stretcher) கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவை புரிந்தமைக்காக காந்தியடிகளுக்கு போயர் போர் வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

★ஆம்புலன்ஸ் படையில் இந்திய ஆர்வலர்களின் ஒரு அதிகாரியாகச் செயல்பட்ட சேவைகளைப் பாராட்டி காந்தியடிகளுக்கு 1906-ல் ஜுலு போர் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.


காந்தியின் சேவைக்கான பதக்கங்கள் :

★ 1899-1900 தூக்கு படுக்கை 

-போயர் போர் வெள்ளிப் பதக்கம்

★ துணைக் கண்காணிப்பாளர் 

 - போயர் போர்

★ தென்னாப்பிரிக்கா மனிதாபிமானப் பணி

 - இ-ஹிந்த் தங்கப் பதக்கம் கெய்சர்-

★1906 ஆம்புலன்ஸ் படை ஆர்வலர் அதிகாரி

 - ஜுலு போர் வெள்ளிப் பதக்கம்

★காந்தியடிகளின் தலைமையில் புதிய வடிவிலான ஆர்ப்பாட்டத்தை தொடங்கும் களத்தை முதல் உலகப் போர் மறைமுகமாக உருவாக்கியது.

★காந்தியடிகள் தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் நடத்தினார்.

★ சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறை அற்ற தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான சத்தியாகிரகப் போராட்டத்தைப் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது படிப்படியாக உருவாக்கினார்.

★ காந்தியடிகள் 20 ஆண்டுகள் இந்தியாவை விட்டு வெளியே இருந்தார்.


காந்தியடிகள் இந்தியா திரும்புதல் - 1915 :

★ தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு திரட்டிய போது காந்தியடிகளுக்கு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

★ காந்தியடிகள் கோபாலகிருஷ்ண கோகலேவை தனது அரசியல் குருவாக ஏற்றார்.

★1915ல் காந்தியடிகள் இந்தியா திரும்பினார்.

★கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய உடன் நாட்டின் நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்குப் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார்.

★குஐராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.

★தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் காந்தியடிகள் தீவிரமாக பங்கேற்கவில்லை.


தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் Gandhijis in South Africa தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்  Gandhijis in South Africa Reviewed by Bright Zoom on June 27, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.