இந்திய தேசிய காங்கிரஸ் Indian National Congress - (INC)

இந்திய தேசிய காங்கிரஸ் 

Indian National Congress - (INC)

TNPSC - இந்திய வரலாறு

Bright Zoom,


இந்திய தேசிய காங்கிரஸ்.!

◆ நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாக செயல்பட்ட இயக்கம் - காங்கிரஸ்

◆ 1875-1885க்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன.

◆ இறக்குமதியாகும் பருத்தி இலை துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் 1875ல் இயக்கம் நடத்தினர்.

◆ 1877ல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது

◆1878ல் வட்டார மொழிப் ______ சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.

- பத்திரிக்கை

◆ பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி யார்?

- ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.

◆ டிசம்பர் 1884ல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டதிற்கு தலைமை ஏற்றிருந்தவர் யார்?

- ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 

◆ டிசம்பர் 28, 1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்  உருவாக்கப்பட்டது எங்கே?

- பம்பாயில்

◆ இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் 

-W. C. பானர்ஜி


◆ கம்பெனியின் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் துன்ப நிலைகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று -நிலவரி


இந்திய தேசிய காங்கிரஸ் Indian National Congress - (INC) இந்திய தேசிய காங்கிரஸ்   Indian National Congress - (INC) Reviewed by Bright Zoom on June 27, 2024 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.