இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு |
History of Ramanathapuram Principality
Bright Zoom,
Jakkir Hussain,
இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு
நுழையும் முன் :
இராமநாதபுரம் சமஸ்தானம் என்பது பண்டய மதுரையின் பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார்.ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது (சமஸ்தானம்) மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.இராமநாதபுரம் சமஸ்தானத்தை உடையான் சேதுபதி - 1590 முதல் முதலாம் முத்துராமலிங்க சேதுபதி –1795 வரை 15 தனி ஆட்சியாளர்களாகவும் பின்னர் சுதேச சமஸ்தான மன்னர்களக இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் (1795–1807) பின்னர் ஜமீன்தார்களாக அண்ணாசாமி சேதுபதி-1807 முதல் பாஸ்கர சேதுபதி (1889–1903) வரை அதன்பின் பிரித்தானியா இந்திய ஆட்சியில் இராஜ ராஜேஸ்வர சேதுபதி (1910–1928) இராஜேஸ்வரி நாச்சியார் (1998- தற்போது வரை) ஆட்சி செய்த இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் கள்தமது ஆட்சியில் இருந்து செய்த கொடைகள், கோட்டைகள், கோவில்கள், மடங்கள், மகால்கள், தமிழ் தொண்டுகள், நூல்கள், பற்றிய தகவல்கள் களை இராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களின் கல்வெட்டுகள் மற்றும் செபபேடுகள் மூலம் கிடைக்கும் அறியபல தகவல்கள்களை தெகுத்து நூல் வடிவில் தந்துள்ளோன் இந்தநூலை வாங்கி படித்துபயனடையுங்கள்! நன்றி!
புத்தக வெளியீடு : Bright Zoom
ஆசிரியர் : Jakkir Hussain
இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு
பாட தலைப்புகள் :
1. இராமநாதபுரம் மாவட்ட வரலாறு
2. இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள்
3. இராமநாதபுரம் சமஸ்தானம்
4. சேதுபதி எனும் பட்டம்
5. இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறு
6. இராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள்.!
7. உடையான் சேதுபதி (1590–1621)
8. கூத்தன் சேதுபதி (1622–1635)
9. தளவாய் சேதுபதி - (கி.பி. 1635 - 1645)
10. திருமலை ரெகுநாத சேதுபதி (கி.பி. 1645 - 1676)
11. இராஜ சூரிய சேதுபதி (1672)
12. ஆதன இரகுநாத சேதுபதி (1673)
13. இரகுநாத கிழவன் சேதுபதி (1674–1710)
14. முத்துவிஜயரகுநாத சேதுபதி கி.பி .1713-1725)
15. சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி (1725–1726)
16. பவானி சங்கர சேதுபதி (1726–1729)
17. குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
18. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
19. இராக்கத் தேவர் சேதுபதி (1748–1749)
20. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி
21. முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
22. இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார்
23. அண்ணாசாமி சேதுபதி
24. விஜயரகுநாத இராமசாமி சேதுபதி
25. இராணி முத்து வீராயி நாச்சியார்
27. பர்வத வர்தனி நாச்சியார் (1846–1862)
28. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி
29. பாஸ்கர சேதுபதி
30. இராஜ ராஜேஸ்வர சேதுபதி
31. சண்முக ராஜேஸ்வர சேதுபதி
32. இராமநாத சேதுபதி (1967–1979)
33. இராணி இந்திரதேவி நாச்சியார் (1979–1998
34. இராமநாதபுரம் அரண்மனை
35. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி காலத்திய செப்பேடு
36. செப்பேட்டு செய்தி அமைப்பு முறை:
37. செப்பேடுகளில் சேதுபதி சிறப்புப் பெயர்கள்
38. சேதுபதிமன்னர்கள் அளித்த பட்டக்காணிக்கைத் தானம்
39.சேதுபதிமன்னர்களின் மகமையும், சுதந்திரமும்
40. செப்பேடு தரும் நில விற்பனை
41. சேதுபதிகளின் செப்பேடுகளின்படி பெண்டிர் நிலை
42. சேதுபதியின் காலத்தில் மத நல்லிணக்கம்
43. சேதுபதி மன்னர்களிடம் இருந்து மடங்கள் பெற்ற கொடைகள்
44. அந்தணருக்கு செய்த தானங்கள்:
45. கிரகணத்தன்று சோறுண்ட பாவப் பரிகாரம்
46. சேதுபதிகளின் கடைசிக் காலம் – கையறு நிலை:
47. இராமநாதபுரம், சமஸ்தானமான நாணயம்
48. சேதுபதி காசுகள்
49. இராமநாதபுரம் சேதுபதி காசுகள்
Download Link :
https://www.amazon.com/dp/B0DB8JG7BV?ref_=ast_author_dp&dib=eyJ2IjoiMSJ9.Vu7Ni0LsHg_hnXHA24ZgJCxRr11cTJIvIPnv_q0zWtC-1qQTg_QBSocXNn6wMYtvwoFlb70_NX_PoAXZcgdO1e2uXFOoKEs2Fon4SWBLea1cBz8r3JYGdHhyea9hKN8p.5KtW2wWaNuHtNuyAcoLcLrXbtZpa6zXeo0g8S6j6Cq4&dib_tag=AUTHOR
No comments: