இந்திய தேசிய சின்னங்கள்



» தேசிய பறவை - மயில்

» தேசிய நீர் வாழ் விலங்கு - டால்பின்

» தேசிய மலர் - தாமரை

» தேசிய விளையாட்டு - ஹாக்கி

» தேசிய மொழி - இந்தி

» தேசிய கொடி - மூவர்ணக் கொடி

» தேசியக் கொடியில் காவி நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.

» பச்சை நிறம் செழுமையை உணர்த்துகிறது,

» வெண்மை நிறம் தூய்மையை உணர்த்துகிறது.

» தேசியக் கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.

» தேசியக் கொடியில் அசோக சக்கரத்தில் உள்ள ஆரங்கள் 24

» தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை 22, 1947

» மூவர்ணக் கொடியை இந்திய தேசிய காங்கிரஸ் முதன் முதலாக ஏற்றுக் கொண்ட வருடம் 1931

» தேசிய விலங்கு -புலி

» தேசிய சின்னம் - உத்திரபிரதேசத்தில் உள்ள அசோகரின் சாரநாத் ஸ்தூபி.

» சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு மிருகங்கள் சிங்கம், யானை, குதிரை, காளை.

» தேசியகீதம் - ஜனகனமண

» தேசிய கீதத்தை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்.

» தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - 24.1.1950.

» முதன்முதலில் பாடப்பட்டது - 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்

» தேசிய கீதம் இசைக்க ஆகும் நேரம் - 52 விநாடிகள்.

» தேசியப் பாடல் - வந்தே மாதரம்.

» தேசியப் பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி

» முதன்முதலில் பாடப்பட்டது - 1896ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்

» தேசிய நாட்காட்டி - சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.

» சக வருட நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது - 1957 அண்டு மார்ச் 22

» தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை.

» தேசிய மரம்-ஆலமரம்.

» தேசிய நதி - கங்கை / கங்கா


» தேசிய பாரம்பரிய விலங்கு - யானை



Reviewed by Bright Zoom on January 22, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.