மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு (சிவில் சர்வீசஸ் தேர்வு) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலியிடங்கள்:
782
பணிகள்:
சிவில் சர்வீசஸ் தேர்வு - 782
தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு 21 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க upsc.gov.in என்ற இணையதளம் மூலம் 06.03.2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
03.06.2018
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
06.03.2018
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
ஆன்லைனில் விண்ணப்பிக்க,கூடுதல் தகவள் அறிய:
http://brightcbsemaster.blogspot.in
http://brightcbsemaster.blogspot.in/2018/02/union-public-service-commission-upsc.html?m=1
Bright Zoom
Bright Zoom
2018-UPSC மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியிடங்கள்: 782
Reviewed by Bright Zoom
on
February 14, 2018
Rating:
No comments: