2018-19 ஆண்டுக்கான தமிழக
பட்ஜெட் தாக்கள்...!
பட்ஜெட்டின் முக்கிய
அம்சங்கள் பின்வருமாறு:
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரை அவைத்
தலைவர் தனபால் தொடங்கி வைத்து, பட்ஜெட்டை தாக்கல்.
செய்ய ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
•தமிழக அரசு வருவாய் 1.76 லட்சம் கோடி ரூபாய்
•செலவு 1.91 லட்சம் கோடி ரூபாய்
•வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.35 லட்சம்
கோடியாக இருக்கும் என மதிப்பீடு
•சென்னை வெள்ள தடுப்புக்கு ரூ.3,243 கோடியில் திட்டம்
•மானிய உதவித்தொகைக்கு 75723 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
•மானிய விலை ஸ்கூட்டருக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு
•வருவாய் பற்றாக்குறை 17,490 கோடி ரூபாய்.
•ஓய்வூதிய திட்டத்திற்கு 25,362 கோடி ரூபாய்.
•சம்பள செலவினங்களுக்கு 5217!) கோடி ரூபாய்.
•மத்திய வரிகளில் தமிழக பங்கு
ரூ.31,707 கோடியாக இருக்கும்.
100 பள்ளிகள் மேல்நிலைப்
•பன்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
• பள்ளிக் கல்விக்கு 27, 2015.88 கோடி ஒதுக்கீடு.
•அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு 1750 கோடி ஒதுக்கீடு.
•இடைநிலைக் கல்வி இயக்கத்துக்கு 850 கோடி ஒதுக்கீடு.
•மாணவ, மாணவியருக்கு 1653.89 கோடி ரூபாய்,
•உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறு வரையறை செய்த
பின்னரே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புவெளியிடப்படும்.
•மடிக்கணினி வழங்க 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
•தூய்மை இந்தியா திட்டத்திற்கு (ஊரகம்) N974 கோடி ஒதுக்கீடு.
உள்ளாட்சி தேர்தல் நடத்த 172.27 கோடி ஒதுக்கீடு.
வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.55 லட்சம்
கோடியாக இருக்கும் என மதிப்பீடு.
தமிழக அரசிற்கு ஆயத்தீர்வை மூலம் ரூ.6998 கோடி வருவாய்.
உதய் திட்டத்தால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாகன வரி மூலம் 1,212 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பத்திரப்பதிவு மூலம் 10,836 கோடி ரூபாய் வருவாய்.
.விவசாயிகள் பயன்பாட்டுக்கு உழவன் செயலி.
.மத்திய அரசின் மானியம் மூலம்
20527 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய்.
.ரூ.420 கோடியில், 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்,
பிரதம மந்திரி சாலை திட்டத்தின்கீழ் 25 பாலங்கள்.
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.27 205.88 கோடி ஒதுக்கீடு.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர்
அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு
இணைப்புச் சாலை திட்டம்.
தாமிரபரணி நம்பியாறு
இணைப்பிற்கு 100.88 கோடி.
கிண்டியில் ரூ.20 கோடியில்
பசுமைப் பூங்கா தொடங்கப்படும்.
2019 ஜனவரியில் உலக
முதலீட்டாளர்கள் மாநாடு.
முதலீட்டு மானியம் 2 ஆயிரம்
கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது,
சென்னை சுற்றுவட்டப் பாதை மேம்படுத்த 12,301 கோடி.
நெடுஞ்சாலை துறைக்கு 11.073.66 கோடி நிதி ஒதுக்கீடு.
மாநில, மாவட்ட நெஞ்சாலைகளை மேம்படுத்த
80 கோடி.
அத்திகடவு அவிநாசி திட்டத்திற்கு 1,789 கோடி ரூபாய்.
மருத்துவக் காப்பீடுக்கு 1361.0 கோடி ஒதுக்கீடு.
இலவச கல்வித் திட்டத்திற்கு 200.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333, 36 கோடி.
அணைகள் புனரமைப்புக்கு 106.08 கோடி ஒதுக்கீடு.
வேதா இல்லத்தை நினைவு
இல்லமாக மாற்ற ரூ.20 கோடி.
நிதி ஒதுக்கீடு ககாதாரத்துறைக்கு
ரூ.11,638 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகன் சுய வேலைவாய்ப்பு நிதி ரூ.10,000-இல் இருந்து 25,000 ஆக உயர்வு.
தரங்கம்பாடி அருகே 220 கோடி
ரூபாயில் மீன் பிடி துறைமுகம்.
ராமநாதபுரம் மாவட்டம்
குத்துக்கல்லில் 70 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்.
நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு
50.58 கோடி ஒதுக்கீடு
நெல் சாகுபடிக்கு உக்கத்தொகை
200 கோடி ஒதுக்கீடு.
சத்துணவு திட்டத்திற்கு 5,11 கோடி ஒதுக்கீடு.
திருமண உதவி திட்டத்திற்கு 724 கோடி ஒதுக்கீடு.
ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக தனி இருக்கையை
ஏற்படுத்த 10 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது,
55.000ஹாெக்டேரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி.
மத்திய வரிகளில் தமிழக்தின் பங்கு 31,051 கோடி ரூபாய்
வரி அல்லாத வருவாய் 1,301 கோடி ரூபாய்.
வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும்.

Reviewed by Bright Zoom
on
March 20, 2018
Rating:
No comments: